fbpx

“ஒழுங்கா டிரஸ்ச கழட்டு டி…” தந்தையின் கண் முன், அலங்கோல நிலையில் நின்ற இளம்பெண்..

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதுவதற்காக தனது தந்தையுடன் ஜார்கண்டிற்கு சென்றுள்ளார். தந்தை தனது மகளுடன் இருந்த நிலையில், இரவு நேரம் சாப்பாடு வாங்குவதற்காக அவரது தந்தை வெளியே சென்றுள்ளார். அப்போது, இளம்பெண் தங்கி இருந்த அறைக்கு அந்த சமயம் சோம்நாத் உள்ளிட்ட ஐந்து வாலிபர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனால் அந்த இளம்பெண், கதறி துடித்துள்ளார். மேலும், 5 பேர் சேர்ந்து இளம்பெண்ணின் ஆடைகளை கழட்டும் படி கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கு அந்த பெண் சம்மதிக்காமல் கூச்சலிட்டதால், 5 பேரும் பலவந்தமாக அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றி புகைப்படம் எடுத்துள்ளனர். இதற்கிடையில், இளம்பெண்ணின் தந்தை அங்கி வந்துவிட்டார். இதனையடுத்து, அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். தனது மகளின் அலங்கோல நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தந்தை, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், ஐந்து பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read more: மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்…

English Summary

young-woman-was-abused-by-5-men

Next Post

"புருஷன் நா இருக்கும் போது, உனக்கு இத்தன கள்ளக்காதலனா?" போலீசாரையே மிரள வைத்த போன் கால்..

Sat Dec 7 , 2024
man-killed-his-wife

You May Like