BREAKING | விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டி..!! தேமுதிக அறிவிப்பு..!!

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. வேட்பாளர்கள் பட்டியலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் பட்டியல்

மத்திய சென்னை – பார்த்தசாரதி

விருதுநகர் – விஜய பிரபாகரன்

திருவள்ளூர் (தனி) – நல்லதம்பி

தஞ்சை – சிவநேசன்

கடலூர் – சிவக்கொழுந்து

மேற்கண்ட 5 வேட்பாளர்களும் தேமுதிக சார்பில் முரசு சின்னத்தில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.

Read More : புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் ரஜினிகாந்த்..!!

Chella

Next Post

மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி..!! பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்..!!

Fri Mar 22 , 2024
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார். ஆனால், அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்தார். ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து, […]

You May Like