BREAKING | பதிவான வாக்குகளை அறிவிப்பதில் குழப்பம் ஏன்..? முதல்முறையாக விளக்கம் கொடுத்த சத்யபிரதா சாஹூ..!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை கணக்கிடுவதில் மாறுபாடு நிகழ்ந்தது ஏன்.? என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், செயலியில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிட்டதால், தவறு ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுப்பதில் தாமதம் ஏற்படும் என்பதால், செயலியில் கிடைத்த தகவலை அறிவித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் பறக்கும் படை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டிற்குள் ரூ.50,000-க்கும் மேல் பணம் கொண்டு செல்வதற்கு இனி எந்த தடையும் இல்லை. ஆனால், அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனை தொடரும் எனக்கூறிய அவர், வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

Read More : பெண்ணை பலாத்காரம் செய்த நபரின் வீட்டை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்..!! குவியும் பாராட்டு..!!

Chella

Next Post

அலர்ட்..!! இந்திய மசாலா பிராண்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Mon Apr 22 , 2024
இந்தியாவில் பயன்படுத்தப்படும் மசாலா பிராண்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு அதிகம் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இது மூளை, நுரையீரல் உட்பட பாலியல் உறுப்புகளை பாதிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு Nestle மற்றும் Bournvita வில் அடிக்டிவ் சுகர் அதிகம் சேர்க்கப்படுவது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மசாலாப் பட்டியலில் பெரிய […]

You May Like