கரூர் கொடுந்துயரம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு விஜய் முதன்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.. தவெக மீது எந்த தவறும் இல்லை, ஆளுங்கட்சி மீது தான் தவறு என்ற கோணத்தில் அவர் பேசி உள்ளார்.. அதில் பேசிய அவர் இதுபோன்ற வலியை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை.. அப்படி ஒரு வலி.. கரூரில் பிரச்சாரம் செய்தது தவிர நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை.. சி.எம். சார்.. உங்களுக்கு ஏதாவது பழிவாங்கணும் […]

கரூரில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. பொதுமக்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. எனினும் விஜய் மீது எந்த தவறும் இல்லை இது திமுக செய்த சதி என்று தவெகவினர் கூறிவருகின்றனர்.. விஜய்க்கு ஆதரவாகவும், எதிராவும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து […]

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்தில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி கரூர் காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.. மேலும் இதுகுறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு […]