இந்திய ரயில்வேயில் நிலையான, மரியாதைக்குரிய வேலையைத் தேடும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இந்திய ரயில்வே ஆயிரக்கணக்கான வேலைகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) குரூப் D பிரிவில் சுமார் 22,000 காலியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜனவரி 20, 2026 அன்று தொடங்கி பிப்ரவரி 20, 2026 வரை தொடரும். ரயில்வே வேலை ஆட்சேர்ப்பு தொடர்பான முக்கியத் […]

ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட 80% வருமானத்தை அளித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு நீங்கள் தங்கத்தில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது இப்போது கிட்டத்தட்ட ரூ. 1.8 லட்சமாக உயர்ந்திருக்கும். இது தங்கத்தை தற்போதைய சந்தையில் சிறந்த செயல்திறன் கொண்ட சொத்தாக மாற்றியுள்ளது. இந்த காரணங்களால்தான் பல முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுப் பட்டியலில் தங்கத்தைச் சேர்க்க ஆர்வமாக உள்ளனர். […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு […]

உலகின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், நாம் முகேஷ் அம்பானியைப் பற்றிப் பேசும்போது, ​​அவரது வீடான அன்டிலியாவும் விவாதத்திற்கு வருகிறது. ஏனென்றால், அன்டிலியா பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல், அந்த வீட்டில் பல வசதிகளும் உள்ளன. ஆனால், முகேஷ் அம்பானி தான் வசிக்கும் அன்டிலியா வீட்டில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார் என்பதுதான் கேள்வி. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக […]

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தனது முதல் தேர்தலை சந்திக்கும் தேர்தல் தொடர்பாக பல வியூகங்களை அமைத்து வருகிறது. மேலும் தவெக தலைமையையை ஏற்று கூட்டணிக்கு வரும் கட்சிகளை வரவேற்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.. கூட்டணி குறித்து அனைத்து இறுதி முடிவுகளை எடுக்க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.. தவெக சார்பில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை […]

நகம் கடிக்கும் பழக்கம் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பழக்கமாகும். இருப்பினும், இது அதிகமாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுகூறுகின்றனர். மன அழுத்தம், பதட்டம் அல்லது சலிப்பு காரணமாக நகம் கடிக்கும் பழக்கம் தொடங்குகிறது. பலர் இதை ஒரு சிறிய பழக்கமாகவே கருதுகின்றனர். இருப்பினும், இது நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், அது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நகங்களைக் கடிக்கும் மக்களைப் பாதிக்கும் […]

பொங்கல் பண்டிகை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான்.. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளை அடக்கும் வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.. அதே போல் அடங்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.. ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பதை தாண்டி தமிழர்களின் கலாச்சாரம், வீரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.. தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும், மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என பல்வேறு […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நேற்று தமிழர் திருநாளான தை பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.. இதை தொடர்ந்து இன்று விவசாயிகளுக்கு உழுவதற்கு உதவி செய்து மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மேலும் மனிதன் அறநெறியுடன் எப்படி வாழ வேண்டும் என்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துகளையும் இரண்டே வரி குறளில் சொல்லி நல்வழிப்படுத்திய திருவள்ளூவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொங்கலுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.. அந்த வகையில் இன்று […]

2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது உள்ளிட்ட விருதுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டது.. இந்த நிலையில் இன்று 2026-ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. தந்தை பெரியார் விருதை […]