தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயதான பிரசாந்த். வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். கணவன் இல்லாமல் வீட்டில் தனியாக இருந்த சந்தியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அனில் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய பிரசாந்திறக்கு தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தனது மனைவிக்கு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மனிதன் மனிதனாக இல்லாமல் மிருகமாக வாழத் தொடங்கியதற்கு முக்கிய காரணமே செல்போன் தான். ஆம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது ஒருவகையில் நல்லது என்றாலும், மற்றொரு வகையில் இந்த செல்போனால் பெரும் பேரழிவுகளும் நடந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களால் பல குடும்பங்கள் சீரழிந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சாட்சியாக தற்போது கோவை மாவட்டத்தில் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கோவை-பாலக்காடு சாலையில் மேற்கு […]
முன்பெல்லாம் பணம் இல்லாவிட்டாலும், குடும்ப உறவுகளை நம்பி பலர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மனிதன் முக்கியமா, பணம் முக்கியமா என்று வந்தால், எதைப் பற்றியும் யோசிக்காமல் பணமே முக்கியம் என்று நினைப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் உறவுகளை விட பணத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிறிய பணப் பிரச்சினைகளே கூட குடும்பங்களில் கடுமையான தகராறுகளுக்கும், சில நேரங்களில் அதிர்ச்சி சம்பவங்களுக்கும் காரணமாகி வருகின்றன. அந்த […]
சமீப காலமாக திருமணத்திற்கு புறம்பான உறவுகள் தொடர்பான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இத்தகைய உறவுகள் காரணமாக குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் போன்ற துயரமான நிகழ்வுகளும் பதிவாகி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் குடும்ப உறவுகளின் நிலைத்தன்மை மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளன. சீர்காழி தாலுக்கா, ஆலவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் கனிவண்ணன். கடந்த 2020-ஆம் ஆண்டு இவர் கவிப்பிரியா […]
கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம், மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான பிரவீன். போட்டோகிராபராக வேலை செய்து வரும் கடந்த ஜூலை 2ம் தேதி போட்டோ ஆர்டர் வந்திருப்பதாக கூறிவிட்டு, ஒட்டன்சத்திரம் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்க்கு வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரவீனை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் விசாரணையின் […]
வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் விரைவாக கிடைக்க புதிய நடைமுறையை வருவாய் துறை பரிசீலித்து வருகிறது. முழு விவரங்கள் இங்கே. வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பொதுமக்கள் விரைவாக பெறும் வகையில், வருவாய் துறை நிர்வாக நடைமுறையில் மாற்றங்களை பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், சான்றிதழ்கள் வழங்கப்படும் காலம் கணிசமாக குறையக்கூடும்.அரசின் நலத்திட்டங்கள், கல்வி சேர்க்கை, வேலைவாய்ப்பு, […]
பொதுவாக தமிழ்நாட்டில் காலை அல்லது இரவு உணவு என்றாலே முதலில் நினைவிற்கு வருவது இட்லி, தோசை தான். இதில் இட்லி சிலருக்கு அதிகம் விருப்பமில்லை என்றும், உடல்நிலை சரியில்லாத போது மட்டும் சாப்பிடும் உணவாகவே பலர் கருதுகிறார்கள். அதனால் பெரும்பாலான வீடுகளில் தோசை தான் அதிகமாக தயாரிக்கப்படுகிறது. தோசை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பிரபலமான உணவாக இது உள்ளது. ஆனால், தோசையில் அதிகளவில் ஊட்டச்சத்து […]
பொதுவாக, நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் முதலில் நினைவிற்கு வருவது பழங்கள் தான். பழங்கள் உடல்நலத்தை பாதுகாக்கவும், தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், சில நேரங்களில் பழங்களின் விலை காரணமாக அவற்றை தொடர்ந்து வாங்கி சாப்பிட முடியாத சூழல் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் சிலர் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் மட்டும் சாப்பிட்டு பிறகு நிறுத்திவிடுகின்றனர். இருப்பினும், அதிக விலை […]
இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பைவிட இயந்திரங்களின் உதவியோடு அதிகமாக வாழும் நிலை உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு தொழில்நுட்ப சாதனங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் வாஷிங் மெஷின் ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசிய சாதனமாக மாறியுள்ளது. பலரும் அவசரமாக இருக்கும் போது வீட்டிலுள்ள அனைத்து துணிகளையும் ஒன்றாக சேர்த்து வாஷிங் மெஷினில் போட்டு துவைப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் அனைத்து வகை துணிகளும் மெஷினில் துவைக்க ஏற்றவை அல்ல […]
தவெக தலைமையிலான கூட்டணி உருவானால் அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேசமயம், திமுக கூட்டணியில் இருந்து விலகியதாக தாம் அறிவிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். சென்னையில் நேற்று நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழாவில் பேசிய திருமாவளவன், தனது அரசியல் நிலைப்பாட்டிற்கென எப்போதும் ஒரு நேர்மை இருக்கிறது. வெறும் பதவி, புகழ் அல்லது தனிப்பட்ட பலன்களுக்காக அரசியல் முடிவுகளை […]

