காதலர்களுக்காக எங்கள் கட்சி அலவலகங்கள் திறந்தே இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய போது “ தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் தனி ஏற்பாடு இல்லை.. எனவே தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு அலுவலகமாக இருந்தாலும் சரி, இடை கமிட்டி அலுவலகமாக இருந்தாலும் சரி, சாதி மறுப்பு திருமணங்களை நடத்திக் கொள்வதற்கான இடமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் சமீபத்தில் அவர் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது ஆம்புலன்ஸ் குறுக்கே வந்ததால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த முறை ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநர் நோயாளியாக செல்வார் என எச்சரித்திருந்தார்.. அவரின் இந்த கருத்து திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் […]
விஜய் டிவில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சுனிதா. பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் ஓர் அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தார். தமிழ் முழுமையாக தெரியாத போதிலும், ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ போன்ற நிகழ்ச்சிகளில் தனது நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் தனித்த இடம் பிடித்தவர். தொடர்ந்து விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் அவர் வாய்ப்புகளை பெற்றதும், தனது திறமைகளை அழுத்தமாக நிரூபித்ததும் அவரை […]
Will there be scars on the stomach after childbirth..? Don’t worry.. it can be easily fixed..!!
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம், ஜம்கண்டி தாலுகாவில் உள்ள சுக்ஷேத்ரா சிக்கலகி கிராமத்தில் உள்ள மலிங்கராய கோயில் திருவிழாவில் தேங்காய் ஏலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளது. ஒரு மாத காலம் சிம்மாசனத்தில் வழிபடப்பட்ட மலிங்கராய தேங்காயை ஒரு பக்தர் ரூ.5,71,001க்கு வாங்கியுள்ளார். விஜயபுரா மாவட்டத்தில் உள்ள திகோட்டாவைச் சேர்ந்த மகாவீர் என்ற பக்தர் ஒரு தேங்காயை ரூ.5,71,001க்கு வாங்கியுள்ளார். கடந்த ஆண்டு, அதே பக்தர் ரூ.6,51,001க்கு ஒரு தேங்காயை வாங்கி […]
Who is responsible if an item delivered on Flipkart and Amazon gets lost? A to Z information!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இப்படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் […]
இனி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உளவியல், சுகாதாரம் தொடர்பான படிப்புகளை இனி தொலைதூர கல்வி அல்லது ஆன்லைன் முறை கற்க முடியாது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC), இந்த படிப்புகளை ஆன்லைனில் வழங்குவதைத் தடை செய்துள்ளது. புதிய உத்தரவு ஜூலை-ஆகஸ்ட் 2025 கல்வி அமர்விலிருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்முறை மற்றும் நடைமுறை சார்ந்த கல்வியில் தரத்தைப் பராமரிக்க இந்த நடவடிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உளவியல், […]
உலகம் முழுவதுமே உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், ஜப்பான் போன்ற சில நாடுகளில் மக்கள் பெரும்பாலும் ஒல்லியாகவே இருப்பது ஏன் தெரியுமா..? ஜப்பானியர்கள் மிகக் குறைவாகவே உடல் பருமனுடன் இருப்பார்கள். இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் தான். ஜப்பானிய சமையலில் பெரும்பாலும் அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக வேகவைத்த காய்கறிகள், […]
Married Chinese Man Dies After Hotel Sex With Lover, Family Seeks Rs 60 Lakh Payout

