குளிர்காலம் தீவிரமடையும்போது, ​​பல வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள் விரைவாக தீர்ந்துவிடுவதாகப் புகார் கூறுகின்றனர். வெளியே உள்ள குளிர்ந்த வானிலை எரிவாயு நுகர்வை அதிகரிக்கும் என்று நாம் கருதுகிறோம். இருப்பினும், கேஸ் விரயத்திற்குக் காரணம் வானிலை மட்டுமல்ல, நமது சமையலறைகளில் நாம் பின்பற்றும் சில சிறிய பழக்கவழக்கங்களும்தான் எரிவாயு விரயத்திற்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. நீங்கள் சரியான முறைகளைப் பின்பற்றினால், எரிவாயுவைச் சேமிப்பது மட்டுமல்லாமல், சமையலையும் விரைவாக முடிக்கலாம். பலர் காய்கறிகள், […]

இன்று வெளியாக வேண்டிய ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது… எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான […]

இன்று வெளியாக வேண்டிய ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது… எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்துள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.. இதுகுறித்து தவெகவினரோ அல்லது விஜய்யோ பாஜகவை எதிர்த்தோ அல்லது கண்டித்தோ எந்த அறிக்கையும் வெளியிட […]

சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படம் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. ஜனநாயகன் படத்தை போலவே பராசக்தி படத்திற்கும் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. தணிக்கை சான்றிதழுக்காக இந்த படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. எனினும் இந்த படத்திற்கும் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறப்பட்டது.. மேலும் இந்த படத்தை மறு ஆய்வுக்கும் சென்சார் போர்டு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.. […]

நளன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் வா வாத்தியார்.. இந்த படத்தின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.. இந்த படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால் திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் தாஸ் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ஞானவேல் ராஜா வாங்கிய கடனை செலுத்தாததால் இந்த படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.. ஞானவேல் ராஜா […]

சமீபகாலமாக, பலர் தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் குறைந்த ரிஸ்க் மற்றும் நல்ல வருமானம் ஆகும். பாதுகாப்பான முதலீட்டுடன் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை விரும்புபவர்களுக்கு தபால் நிலையம் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. அதுதான் தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம். இந்தத் திட்டம், குறிப்பாக ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் ரிஸ்க் இல்லாத வருமானத்தை விரும்பும் நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். […]

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்கள் மனதை உலுக்குகின்றன. அதுவரை நன்றாக நடனமாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடீரென அங்கேயே மயங்கி விழுந்தான்.. உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது உயிரிழந்தான். இதுபோன்ற சம்பவங்களைக் காணும்போது, ​​அனைவருக்கும் ஒருவிதமான அறியாத அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது. ஆரோக்கியமாகத் தோன்றும் இளைஞர்களுக்கு என்னதான் ஆகிறது? ஏன் இப்படி நடக்கிறது? பல ஆண்டுகளாக மர்மமாக இருந்த இந்தக் கேள்விக்கு, டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் சமீபத்திய […]

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 15 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. இந்த கட்டண உயர்வு, 2026 ஜூன் மாதத்தில் அமலுக்கு வரலாம் என்றும், இதனால் 2027 நிதியாண்டில் (FY27) டெலிகாம் துறையின் வருமான வளர்ச்சி விகிதம் இரட்டிப்பாகும் என்றும் கூறப்படுகிறது. 2026 ஜூனில் கட்டண உயர்வு Jefferies என்ற நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவில் கடந்த […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அந்த வகையில் அக்கட்சி தலைவர் விஜய் தவெக சார்பில் தேர்தல் […]

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் போராட்டங்கள் வியாழக்கிழமை உச்சத்தை எட்டின. நாடு முழுவதும் அரசு இணைய சேவையை முடக்கிய நிலையிலும், மதகுரு ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு தீவிரமடைந்தது. போராட்டங்களில் ஏற்பட்ட அடக்குமுறையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. போராட்டத்தின் தொடக்கம் இந்த கலவரம் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி தெஹரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க பஜார் சந்தை மூடப்பட்டதால் தொடங்கியது. ஈரானின் நாணயம் […]