தாய்லாந்தில் உள்ள புக்கெட் சர்வதேச விமான விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடுமையாக தரையிறங்கியதால் (Hard Landing) ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை மதியம் நடந்தது. மார்ச் 11ஆம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில், Boeing 737 MAX 8 வகை விமானம் ஹைதராபாத் – பூக்கெட் வழித்தடத்தில் பறந்து வந்தபோது ஓடுபாதையில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. VT-BWQ என்ற […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வாழ்க்கையின் இறுதி கட்ட சிகிச்சை தொடர்பான முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.. கடந்த 12 ஆண்டுகளாக கோமாவில் இருந்த 31 வயதான ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. 12 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்த இளைஞர் 2013 ஆம் ஆண்டு ஒரு கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த விபத்தில் ஹரிஷ் ராணா கடுமையான தலை காயம் அடைந்தார். இந்த விபத்தால் […]
மதுரைபுறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் கள்ளிக்குடி பகுதியில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்காக நடைபெற்றது.. இந்தஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.. தேர்தல் பணிகள், கட்சி அமைப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது போன்ற விஷயங்கள் குறித்து அவர் ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் பேசிய அவர் “ எத்தனை பேர் போனாலும் அதிமுக மீண்டும் […]
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த முறை முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது.. பிரதான கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.. தவெகவின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து தற்போது பெரும் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக அவர் எந்த தொகுதியில் இருந்து தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்ற கேள்வி கட்சி தொண்டர்களிடையே நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. […]
கோடையில் சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படுவதற்கான பொதுவான காரணம் நீரிழப்பு. உடலில் போதுமான நீர் இல்லாதபோது, தாதுக்கள் மற்றும் உப்புகள் படிப்படியாக சிறுநீரில் குவிந்து கற்கள் உருவாகின்றன. சிறுநீரகங்களின் வேலை உடலில் இருந்து கழிவுப்பொருட்களை வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றுவதாகும். நீர்ச்சத்து குறையும் போது, சிறுநீர் தடிமனாகவோ அல்லது அடர்த்தியாகவோ மாறும். கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற தனிமங்கள் படிகங்களை உருவாக்கத் தொடங்குகின்றன. காலப்போக்கில், இந்த சிறிய […]
2025-26 நிதியாண்டின் முடிவு நெருங்கி வருகிறது. இதனுடன், வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான காலக்கெடுவும் வந்துவிட்டது. தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய எச்சரிக்கை. நீங்கள் செலுத்தும் வரி ரூ. 10,000ஐ தாண்டினால், நீங்கள் முன்பண வரி செலுத்த வேண்டும். வருமான வரித் துறையின் விதிகளின்படி.. முன்பண வரி செலுத்துபவர்கள் இறுதித் தவணையைச் செலுத்துவதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான முன்பண வரி செலுத்துதலின் கடைசி […]
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக இந்தியாவின் பல நகரங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. எனினும் வீட்டு சிலிண்டர் விநியோகத்திற்கு பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில் உங்கள் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டை மேம்படுத்த விரும்புகிறீர்களா? இந்த தந்திரங்கள் உங்கள் எரிவாயு கட்டணத்தை கணிசமாகக் குறைக்கும் பல்வேறு வழிகளைப் பற்றி அறிந்து […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகம் அமைதுள்ளது. இந்த நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் இந்த அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். மண்ணெண்ணெய் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடி உள்ளனர்.. அலுவலக ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்தறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.. சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

