Anirudh composed music for a movie song using AI.. He himself composed the opening song..!!
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் […]
நீங்கள் அடிக்கடி சளி மற்றும் தொற்றுகளால் அவதிப்பட்டால், பச்சை பூண்டு உங்களுக்கு உதவும். இது வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பூண்டு நம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இது பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு இயற்கை சூப்பர்ஃபுட் ஆகும். சமைத்த பூண்டும் நல்லது, ஆனால் பச்சையான பூண்டை சாப்பிடுவது உங்களுக்கு இன்னும் அதிக ஊட்டச்சத்துக்களைத் தருகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு […]
TVK – Congress alliance..? Changing election calculations.. Stalin shocked..!
தூத்துக்குடியில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர், தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு சென்னையில் உள்ள செய்தி சேனல் அலுவலகத்திற்குள் புகுந்து வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாளவாய்புரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (41). இவர் CRPF வீரராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் தமிழ்ச்செல்வன் ஊருக்கு சென்றபோது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த […]
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க […]
ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பல், 35 வயது நபரைக் கொன்று, அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் மோகனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலசபதர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நேரத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கோபால் என்பவரை, கிராமவாசிகள் அந்த நபரை கழுத்தை நெரித்து கொன்று, அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்து, […]
கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் […]
ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மற்றும் முதியோருக்கான வய வந்தனா சுகாதார அட்டைகள் வைத்திருப்போர் இடம் பெயர்தல் திறன் என்ற அம்சத்தின் கீழ், பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள 31,466 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் இணைவதற்கான விரிவான மருத்துவமனை இணைப்பு மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்களை தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டது. ஆயுஷ்மான் வய […]
நோயாளிகளுக்கு மருந்துகளை மலிவு விலையில் வழங்கும் நடவடிக்கையாக, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), முன்னணி மருந்து நிறுவனங்களால் விற்கப்படும் 35 அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விலைகளைக் குறைத்துள்ளது. விலை குறைக்கப்பட்டுள்ள இந்த மருந்துகளில், அழற்சி எதிர்ப்பு, இருதய நோய், ஆண்டிபயாடிக், நீரிழிவு எதிர்ப்பு மற்றும் மனநல மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் அடங்கும். NPPA-வின் விலை ஒழுங்குமுறையின் அடிப்படையில், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் இந்த […]

