கல்லூரி மாணவிக்கு பிறந்த ரகசிய குழந்தையை மருத்துவமனையில் தூக்கி வீச முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஊட்டியில் பி.எஸ்.சி. பட்ட படிப்பு படித்துள்ளார். இவர், அங்கு படித்து வந்தபோது, மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் 3 ஆண்டுகளாக ஊட்டியில் சுற்றி வந்தனர். மேலும், ரகசிய திருமணமும் செய்து கொண்டு, இருவரும் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
Tomato prices skyrocket.. Housewives are shocked..! Do you know how much a kilo is..?
திருவனந்தபுரத்திலிருந்து புதுடெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடுவானில் வட்டமடித்த நிலையில், சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) திருவனந்தபுரத்திலிருந்து புது டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலை காரணமாக தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானக் குழுவினர் கண்டறிந்தனர். இதனால் உடனடியாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. விமான எண் A12455 […]
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், உடல்பருமன் என்பது பெரும்பாலானோருக்கு பெரிய சவாலாகவே மாறியுள்ளது. இதை கட்டுப்படுத்த சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது போன்ற சில டயட் முறைகள் இப்போது பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. மேலும், சர்க்கரையை தவிர்ப்பதால் உடல் எடைக் குறைப்பு மட்டுமல்ல, அதைவிட மேலான பல நன்மைகளும் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றன. மேலும் தேநீர், காஃபி போன்ற பானங்களில் சர்க்கரையை தவிர்த்தால் மட்டும் போதாது. நாம் அடிக்கடி சாப்பிடும் […]
New party joins DMK alliance.. Chief Minister Stalin gives shock to EPS..!!
1947 க்குப் பிறகு இந்தியாவின் இறையாண்மையை விரைவாக ஏற்றுக்கொண்ட நாடுகளையும், பல ஆண்டுகளாக அங்கீகாரத்தைத் தடுத்து நிறுத்திய நாடுகளையும் பற்றிய தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த ஆண்டு இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து, ஆகஸ்ட் 15, 1947 அன்று நாடு சுதந்திரம் பெற்று, இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாக மாறியது. சுதந்திரம் மில்லியன் கணக்கானவர்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் கொண்டு […]
A sudden twist in the Dharmasthala murder case.. 2 new characters.. Shocking information is revealed after digging..!!
நாம் அனைவருமே சிறுவயதில் “பால் குடிக்க வேண்டும், உடலுக்கு வலிமை கிடைக்கும்” என்ற அறிவுரையை கேட்டிருப்போம். அதனால் பலர் விருப்பமில்லாமல் கூட பாலை சாக்லேட் பவுடர் கலந்து பாலை குடித்து வந்தோம். ஆனால் இந்த அறிவுரை இன்றும் பொருந்துமா? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். இப்போது உணவு பாதுகாப்பு குறித்து அதிக கவலைகள் நிலவுகின்றன. நாம் அன்றாடம் குடிக்கும் பாலை பற்றியும் கவனமாக சிந்திக்க வேண்டிய நிலை வந்துள்ளது. இந்தியாவில் […]
இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), சமீபத்தில் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது இளைஞர்களை அதிர்ச்சியடைச் செய்தது. ஆனால் இந்த அதிர்ச்சி செய்தி மறைவதற்குள், அங்கு பணிபுரிவோருக்கு ஓர் உற்சாக செய்தியை அடுத்த சில நாட்களுக்குள்ளேயே அறிவித்திருப்பது தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது. அதாவது, டிசிஎஸ் நிறுவனம் 80 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் ஆரம்பத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) […]
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் […]

