2019-ல் சீனாவில் இருந்து தொடங்கி, உலகையே அதிரவைத்த கொரோனா வைரஸ், மீண்டும் தலைதூக்கும் நிலை உருவாகி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்றுப் பாதிப்பு மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறையும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் பரவியுள்ள JN.1 எனப்படும் கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் இந்தியாவிலும் மெல்ல பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது லட்டு தான். திருப்பதி லட்டு அந்தளவுக்கு மக்களிடையே பிரபலம். இதற்கிடையே, கடந்த 2024இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே லட்டு குறித்து பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது திருப்பதி கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்திரபாபு நாயுடு கூறினார். […]
புராணங்களின்படி, ஆமை விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறது. ஆமை மோதிரம் அணிவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. இந்த மோதிரங்கள் பொதுவாக வெள்ளி அல்லது தாமிரத்தால் ஆனவை. இந்த மோதிரம் வாஸ்து குறைபாடுகள் மற்றும் எதிர்மறை ஆற்றலை நீக்கி வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. ஆனால் ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் இந்த மோதிரத்தை அணியக்கூடாது. ஆமை மோதிரத்தை அணிந்தால் என்ன நடக்கும்? ஜோதிடத்தின் படி, ஆமை […]
பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீஹார் மாநிலம் பிர்னோவில் மாவட்டம் இன்வா தியாரா கிராமத்தைச் சேர்ந்த மணமகள், திருமணமான மறுநாள் காலை தனது மாமியார் வீட்டிற்குச் செல்லும் வழியில், காரிலிருந்து இறங்கி தனது முன்னாள் காதலனுடன் பைக்கில் தப்பிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 3ஆம் தேதி பிரிஜேஷ் குமார் என்பவருக்கும், இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. பெற்றோர் உறவினர்கள் முன்னிலையில் […]
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். நாட்டின் பெரும்பாலான மொபைல் பயனர்கள் ஜியோ சிம் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். நீங்களும் ஒரு ஜியோ பயனராக இருந்து, நீண்ட செல்லுபடியாகும் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இன்று ஜியோவின் மூன்று ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.. 84 நாட்கள் செல்லுபடி காலம் உள்ளிட்ட மிகச் சிறந்த நன்மைககளை பெற முடியும்.. […]
இந்திய விமான நிலையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : AAI Cargo Logistics & Allied Services Company Ltd (AAICLAS) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 396 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Security Screener (Fresher), Assistant (Security) கல்வித் […]
70 வருடங்களாக லிவ்-இன் உறவில் இருந்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட வயதான தம்பதி குறித்து தற்போது பார்க்கலாம்.. வாழ்க்கையின் அனைத்து ஏற்ற தாழ்வுகள், இன்ப துன்பங்களை தாண்டியும், என்றும் நிலைத்திருப்பவைதான் வலுவான உறவுகள் என்று கூறப்படுகிறது. சிறிய பிரச்சனைகள் அல்லது சண்டைகளுக்காக பிரேக் அப் செய்வது சகஜமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் நீண்ட கால வலுவான பிணைப்பு என்பது அரிதாக மாறிவிட்டது. எனினும், சில நிஜ வாழ்க்கைக் கதைகள், வலுவான […]
“கொரோனா வேக்சின் போட்டுக் கொள்ளாத கொங்கு மணமகள் தேவை” என்ற தலைப்பில் சமீபமாக ஒரு திருமண விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2023 மே 24ஆம் தேதியன்ற நாளிதழில் வந்த பழைய ஒரு விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் புதியதாக பரவி வருகிறது. அந்த விளம்பரத்தில், கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, அதே சமூகத்தைச் சேர்ந்த வேக்சின் போடாத மணமகள் தேவை […]
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால், இப்படம் படுதோல்வியை சந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தனது பங்கிற்கு தக் லைஃப் படத்தை வைத்து செய்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அவர், “முதலில் இந்தப் படத்திற்கு தக் லைஃப் என்று பெயர் […]
ஜெய்ப்பூர் அருகே உள்ள சாம்பார் நகரில் தண்ணீர் பஞ்சம் காரணமாக ஒட்டுமொத்த ஊரே விற்பனைக்கு வந்துள்ள அதிர்ச்சியான நிலைமை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் உள்ள சாம்பார் நகரம், உப்பு உற்பத்தி மற்றும் பறவைகள் வரும் முக்கியமான பகுதியாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை, தற்போது மக்கள் நகரம் விட்டு வெளியேறும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது. சமீபத்தில், சாம்பார் நகரில் உள்ள வார்டு 22 […]

