fbpx

12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 35,800 சிறந்த மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்க அசாம் அரசு முடிவு செய்துள்ளது. 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 29,748 சிறுமிகளுக்கும், 75 …

தேசிய தலைநகரில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று டெல்லி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், மக்கள் நெரிசலான பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவதைத் தொடருமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கிய உத்தரவை திரும்பப் பெற …

தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக கடைசி நேர நேரடி பேருந்து முன்பதிவு தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிக வரித்துறை திடீர் சோதனை: வரி ஏய்ப்பு செய்த வணிகர்களிடம் ரூ.1 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக வணிகவரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பண்டிகை காலங்களில்‌ வணிகர்கள்‌ பட்டியலின்றி வணிகம்‌ செய்கின்றமை மற்றும்‌ வரி ஏய்ப்பு செய்தமை எனும்‌ புகார்களை தொடர்ந்த சென்னை (நுண்ணறிவு -1) கோட்ட அலுவலர்களால்‌ செளகார்பேட்டை, …

பதவியேற்று சில வாரங்களே ஆன நிலையில் தனது பிரிட்டனின் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார் லிஸ்ட்ரஸ் ..

பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த லிஸ்ட்ரஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பொருளாதார திட்டம் வகுத்ததில் ஏற்பட்ட நிலைப்பாட்டை தொடர்ந்து அவருக்கு எதிராக கட்சியினர் பதவி விலக கோரிக்கை வைத்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டதால் …

நடிகை வீட்டிலேயே ஒரு கும்பல் புகுந்து லட்சணக்கணக்கில் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் தான் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. கைக்கடிகாரம் , மடிக்கணி என அனைத்துமே விலை உயர்ந்த பொருட்கள் . மொத்தம் ரூ.9.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகின்றது. இது …

கடந்த மாதம் கனமழையால் தத்தளித்த பெங்களூரு நகரத்தில், தற்போது மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதன்கிழமை மாலை பெய்த கனமழையால் நகரின் கிழக்கு, தெற்கு, மத்திய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெலாந்தூர் ஐடி ஜோன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ராஜாமஹால் …

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய புயலுக்கு SITRANG என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி …

நூற்றாண்டுகள் ஆயிரம் தாண்டினாலும் விபத்துகளுக்கும் அதன் பலிகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இதனை விட மிகப்பெரிய வருத்தம் என்பது அவசரத்தில் வரும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இருப்பது தான்.

இதை தடுக்க தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, “தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் …