fbpx

தமிழகத்தில் தமிழகத்தில் ஐசியுவில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக ஆட்சியில் தென் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் தராது என கூறப்பட்டது. இளையராஜா உள்ளிட்ட 4 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்தியில் மோடி தலைமையிலான …

கேரள மாநிலம் திருச்சூர் அய்யந்தோளில் உள்ள எஸ்.என்.பார்க்கின் அருகே காரில் வந்த ஒருவர் குழந்தைகள் முன்பு நிர்வாணமாக நின்றதாக குழந்தைகள் கூறியுள்ளனர். ஆனால் குழந்தைகளால்அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை. இதுபற்றி காவல் நிலையத்தில் குழந்திகளின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையை அந்த பகுதியில் உள்ள …

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் சிவலிங்கத்தை பற்றி தவறாக கருத்து கூறிய ஒருவருக்கு எதிர் கருத்தாக நபிகள் நாயகம் பற்றி கருத்துக்களை கூறிய நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரை சேர்ந்த கன்னையா லால் என்ற தையல் கடைக்காரர் கடந்த 28-ந் தேதி கழுத்தை அறுத்து படுகொலை …

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொரு துறை வாரியாக எவ்வளவு கோடி லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள் என்ற அவர்களது ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என ஓபிஎஸ் அணியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோவை செல்வராஜ் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சென்னையில் தற்போது நடக்கப்போவது பொதுக்குழு அல்ல. எடப்பாடி …

கோவை சவுரிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் 25 வயது இளம்பெண். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் ஹார்டுவேர் கடை வைத்துள்ளார். கனவருடன் கடையை நானும் சேர்ந்து …

இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக மாற முடியாது என்று இயக்குனர் லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

காளி என்ற ஆவணப்படத்தை பிரபல இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கி உள்ளார்.. அந்த படத்தின் போஸ்டரில் கையில் எல்ஜிபிடி கொடி, சிகரெட் உடன் காளி கெட் அப்பில் பெண் ஒருவர் இடம்பெற்றது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது… இந்து கடவுளை அவமதிக்கும் …

தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை குற்றாலத்தில் தொடர்ந்து …

உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு …

கடலூர் வண்ணார்பாளையத்தை சேர்ந்த 47 வயதான அரசு ஊழியர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் பின்பக்க கதவை மூடாமல் வரண்டாவில் படுத்து தூங்கியுள்ளார். மேலும் அவரது மூத்த மகன் வீட்டில் உள்ள ஒரு ரூமிலும் அவரது இரண்டாவது மகள் கல்லூரி மாணவி, வராண்டாவிலும் தூங்கி உள்ளனர். இந்நிலையில் நடு இரவில், அந்த வீட்டின் …

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் சேர்ந்த அஜய் பார்டேகி (25).  இவர் வெல்டிங் டெக்னிசியன் ஆக பணிபுரிந்து வந்தார். மத்திய பிரதேசத்திலுள்ள சிந்த்வாடாவைச்  சேர்ந்த செவிலியரான (23) வயது பெண்ணுடன் பேஸ்புக் மூலமாக பழகி வந்தார் பிறகு இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் …