fbpx

தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ Executive officer Grade III (Group VIIB) & Grade lV (Group Vll) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று மற்றும்‌ நாளை முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌ இருவேளைகளிலும்‌ எழுதும்‌ விவர்ணப்பதாரர்கள்‌ கவனத்திற்கு. தருமபுரி மாவட்டத்தில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படும்‌ செயல்‌ அலுவலர்‌ பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று முற்பகல்‌ …

ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் 270 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சமூகப்‌ பாதுகாப்பு பாதுகாப்பு இயக்குநரின்‌ கருத்துருவை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்றும்‌ அரசு பெண்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்‌ 12 மாத மகப்பேறு விடுப்பு நிகழ்வில்‌ காணப்படும்‌ மகப்பேறு காலத்தில்‌ ஏற்படும்‌ உடல்‌ …

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டுவோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி சூளுரைத்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்க கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவதற்கான கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, ”மத்திய விசாரணை அமைப்புகளை …

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்கின்றனர், ஒருவர் அவர்களை திட்டுகிறார். இந்த காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

சொன்னபடி செய்யா விட்டால் கழிவறைக்குள் …

சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள பூலாவரி அக்ரஹாரம் சின்ன ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 48). இவர் தறி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மல்லிகா (45). தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, மல்லிகா தனது கணவரை பிரிந்து ராஜபாளையம் அரிமா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.…

நிர்வாகக் காரணங்களுக்காக குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் …

சத்தியமங்கலம் அருகே கூலித் தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ. 94,985 என குறுஞ்செய்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவண்ணா. கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி காளி மற்றும் குழந்தைகளுடன் சிறிய வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு தனது …

அதிமுக அலுவலகத்திற்கு வர ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக தொண்டர்களின் கோயிலாக உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வமும், …

கர்நாடக மாநிலம் துமாபூர் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கங்கா லெட்சுமால் என்பவர் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். அந்த ஆசிரியர் மதுவுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகின்றது. மேலும், லெட்சுமால் பள்ளிக்கு மது பாட்டிலை கொண்டு வந்து மது அருந்திவிட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார்.

இதனை சக ஆசிரியர்கள் …

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் 3000 திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பள்ளி மாணவிகளுக்கு ஊட்டச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாத்திரையை சாப்பிட்ட சில மணி நேரத்திலைலேயே மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி …