fbpx

,க்ஷஆசியா பசிஃபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பல்வேறு செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் எல். முருகன், நெருக்கடியான காலத்தில் அனைவரும் பின்பற்றும்வகையில் தொலைக்காட்சி செய்தி அலை வரிசைகள் கவனமாகவும் உண்மையானதாகவும் நம்பிக்கை உடையதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“நெருக்கடியான காலத்தில் உண்மை மற்றும் நம்பகத்தன்மை” என்ற உலகளாவிய செய்தி அமைப்பின் …

கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 203 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும், 5 ‘லேம்ப்’ கூட்டுறவு சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சங்கங்களின் மூலம், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள், கால்நடை பராமரிப்புக் கடன்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. 
இந்த …

தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 100 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அரசு முடிவெடுத்துள்ளது.

நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை-எளிய மக்கள் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் …

டெல்லியின் ஃபரிதாபாத் மருத்துவமனையின் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் போது நச்சு வாயுவின் காரணமாக நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். ரோஹித், அவரது சகோதரர் ரவி, விஷால் மற்றும் ரவி கோல்டர் ஆகிய நான்கு தொழிலாளர்கள் தான் பலியாகி உள்ளனர்.

டெல்லியின் தக்ஷின்புரியில் உள்ள சஞ்சய் முகாமில் வசிப்பவர்கள், சந்தோஷ் அல்லிட் சர்வீஸ் …

திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு …

உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது என தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அணைக்கரை மதகு சாலையைச் சேர்ந்த ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகியோர் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, அடுத்த சில …

தமிழகத்தில் இன்று 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், …

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்று சமீபத்திய இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தனது சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபே கிரெடிட் கார்டு கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது, மேலும் அனைத்து முக்கிய வங்கிகளும் செயல்படுத்தப்பட்டு வணிக மற்றும் சில்லறை விற்பனை …

SSC – CGL தேர்வுக்கு 8-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 20,000-ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌ B மற்றும்‌ குரூப்‌ C ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப்‌ பட்டப்படிப்பு அளவிலானஸ பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக 08.10.2022-க்குள்‌ …

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பணியாளர்களுக்கு தலா 1500 ஊக்கத்தொகை மற்றும் 75 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் 12ம் தேதி வழங்குகிறார்.

இதுகுறித்து அனைத்து மாவட்டங்களும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்; தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து காலஞ்சென்ற 75 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை …