fbpx

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேட் லிமிடெட் நிறுவனம் புதிய வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேட் லிமிடெட் என்னும் நிறுவனமானது வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தரும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி வளைகுடா நாடான குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளுக்கான  வேலை …

இந்தியன் வங்கி  காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை  இன்று வெளியிட்டு இருக்கிறது அதன்படி  203 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக  அதிகாரப்பூர்வ இந்தியன் வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில்  ஸ்பெஷலிஸ்ட் ஆபிஸர் பணிகளுக்கு பல்வேறு  பிரிவுகளின் கீழ் 203 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பை இன்று இந்தியன் வங்கி …

மத்திய துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 8,000 பேர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக …

தருமபுரி மாவட்டத்தில்‌ கிராமப்‌ பொருளாதாரத்தில்‌ முக்கிய பங்கு வகிக்கும்‌ நாட்டினக்‌ கோழிகளுக்கும்‌ மற்ற கோழிகளுக்கும்‌ கோடைக்‌ காலங்களில்‌ வெள்ளைக்‌ கழிச்சல்‌ நோய்‌ ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது. கோழிகளுக்கு எற்படும்‌ வெள்ளைக்கழிச்சல்‌ நோயினை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத்துறை மூலம்‌ வாரத்திற்கு ஒரு முறை கால்நடைமருந்தகங்களிலும்‌ 15 நாட்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவ கிளைநிலையங்களிலும்‌ மற்றும்‌ கால்நடை …

அகில இந்திய மராத்தா கூட்டமைப்பின் தலைவரும், மராட்டிய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், மராத்தா இடஒதுக்கீடுக்காகவும் தொடர்ந்து போராடிய மூத்த தலைவருமான சசிகாந்த் பவார் காலமானார். அவருக்கு வயது 82. கொங்கனில் இருந்து வீடு திரும்பும் போது மாரடைப்பால் காலமானார். மராத்தா இடஒதுக்கீட்டிற்காக கடுமையாகப் போராடிய தலைவராக அறியப்பட்டாலும், அவர் எப்பொழுதும் எனது வாழ்க்கையில் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக …

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை தமிழ்நாடு, …

UPSC தேர்வானது இந்தியாவின் கடினமான தேர்வாகும்.. இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டுமே, ஐஏஎஸ் (IAS), ஐஎஃப்எஸ்( IFS) மற்றும் ஐபிஎஸ் (IPS) ஆக முடியும். ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவம், லட்சக்கணக்கான மாணவர்கள் UPSC தேர்வை எழுதுகிறார்கள், ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். ஒருவர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றால், …

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாற்று திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு SSLC மற்றும் அதற்குகீழ் படித்தவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பற்ற அனைத்துவகை மாற்று …

நீதிமன்றக் காவலில் அல்லது போலீஸ் காவலில் இருக்கும் பெண் கைதிக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தப்படுவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவின் கோட்டயத்தில் உள்ள செயின்ட் பயஸ் கான்வென்ட்டில் தங்கி இருந்த அபயா என்ற கன்னியாஸ்திரீ, மார்ச் 27, 1992, அன்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.. இந்த வழக்கை விசாரித்த …

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் …