சுகாதார அலுவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு வரும் 13ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற இருக்கிறது. தேர்வு …