fbpx

கிருஷ்ணகிரி அருகே உள்ள மாத்தூர் பகுதியில் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.போச்சம்பள்ளி வட்டம் மாத்தூர் அருகே குள்ளம்பட்டி சந்தம் பட்டியை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி என்பவரின் மனைவி மாதம்மாள்( 50) இவருக்கும், அவருடைய கணவரின் சகோதரர் சரவணன் என்பவருக்கும் இடையே புது கிணறில் தண்ணீர் …

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஜனவரி 27ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் அடுத்த …

என்னதான் இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது என்று சொன்னாலும், இன்னமும் அடுத்தவர்களிடம் கடன் வாங்கும் மனிதர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில், சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்( 66) இவருடைய மனைவி சாந்தி (55) இந்த தம்பதியருக்கு ராமு, ராமவேல் என்ற மகன்களும் தமிழரசி என்ற …

சுவாச நோய் பரவல் அதிகரிப்பு காரணமாக வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் 5 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முறையாக பரவிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. நோய் பரவலை தடுக்கும் வகையில் உலகின் பல நாடுகள் கடுமையான லாக்டவுனை அமல்படுத்தின.. மேலும் …

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்கும் என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் ஆதரவு தரக்கோரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை …

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே, போன் பே ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. …

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களுக்கும் அந்த மாநில அரசுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது இதற்கு பிள்ளையார் சுழிப்போட்டவர் புதுவையின் முன்னாள் ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி.அவரிடமிருந்து தொடங்கப்பட்ட இந்த மோதல் மெல்ல, மெல்ல இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பரவத் தொடங்கியது.

இந்த நிலை தற்சமயம் …

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் 1,04,93,000 அமெரிக்க டாலரை முறையீடாக முதலீடு செய்திருக்கிறார் என்று புகார் எழுந்தது இது குறித்து அவர் மீது அமலாகத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இதுகுறித்து டிடிவி தினகரன் மீது மேலும் 7 வழக்குகள் தொடரப்பட்டனர். இதனை அடுத்து …

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.. இந்நிலையில் தற்போது 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது..

ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டம்.. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2.5 …

உண்மையிலேயே இளம் வயது என்பது ஒரு இக்கட்டான சூழ்நிலை நிறைந்தது. இந்த இளம் வயதில் ஆண் பெண் உள்ளிட்ட இரு பாலரும் பலவித பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பலர் திருமணம் முடிவடைந்த பின்னரோ அல்லது பதின் பருவ வயதை கடந்த பின்னர்தான் ஒரு மனிதருக்கு பொறுப்பு என்பது வந்து விட்டது என்று கருதுகிறார்கள். ஆனால் இளம் …