தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.. டிட்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில இடங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. […]

இந்திய அரசாங்கம் உங்கள் பணத்தை மிக விரைவாக இரட்டிப்பாக்கும் ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது. உண்மையில், இந்திய அரசாங்கம் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (KVP திட்டம்) என்று அழைக்கப்படும் ஒரு தபால் அலுவலகத் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்யும் பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் மொத்தமாக டெபாசிட் செய்தால், உங்கள் வைப்புத்தொகைக்கு 7.5% வரை வட்டியைப் பெறலாம். தபால் அலுவலக KVP திட்டம் […]

அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த இன்று காலை மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. பின்னர் புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கி.மீ-ஆக குறைந்தது.. பின்னர் இந்த வேகம் […]

கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்தகலி ஜீவோட்டம் மடத்தில் 77 அடி உயரமுள்ள ராமரின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்புவிழா, மடத்தின் 550ஆம் ஆண்டு கொண்டாடப்படும் ‘சார்தா பஞ்சஷதமனோத்ஸவா’ விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்றது. கோவா பயணத்தின் போது இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றேர். மேலும், புதிதாக அமைக்கப்பட்ட ராமாயணத் தீம் பூங்காவையும் மோடி திறந்து வைத்தார். ராமர் […]

தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் டிட்வா புயல் குறித்த பொதுவான கேள்விகளுக்கு பதிலளித்து உள்ளார்.. இதுகுறித்த கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ கேள்வி 1: டிட்வா புயல் பலவீனமடைந்து, சென்னைக்கு மழை போய்விட்டதா? பதில்: புயல் இப்போது இலங்கையில் நிலத்தின் மீது வீசுகிறது, திறந்த கடல்களுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அது தீவிரமடையும், ஆனால் அதே நேரத்தில் […]

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் […]

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டிட்வா ’ புயலாக வலுப்பெற்றது.. இந்த புயல் கடந்த இன்று காலை மணிக்கு 10 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. பின்னர் புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கி.மீ-ஆக குறைந்தது.. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயலின் வேகம் மேலும் குறைந்துள்ளது என்று வானிலை மையம் […]