இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
In 5 years, you will get Rs. 3 lakhs in interest only.. A great post office savings scheme..!
அயோத்தி ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று ராமர் கோவிலில் கொடியேற்ற விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி ராமர் கோவில் உச்சியில் இன்று காவி கொடியை கொடியேற்றினார்.. இந்த கொடி 10 அடி உயரம், 20 அடி நீளம் கொண்ட முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது…. கொடி வட இந்திய நாகரா பாணியில் கட்டப்பட்ட சிகரம் மீது ஏற்றப்பட்டுள்ளது.. கொடியில் ராமரின் வீரம், அறிவுக்கூர்மையை […]
Isn’t Rohini’s drama enough? Muthu caught the point! Sirakatika Aasi serial update..
வட எத்தியோப்பியாவில் 12,000 ஆண்டுகளாக அமைதியாக இருந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென வெடித்தததால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திடீரென மிகப்பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்தது போல் உணர்ந்ததாக அவர்கள் கூறினர்.. இந்த வெடிப்பில் உருவான தடித்த சாம்பல் மேகங்கள் செங்கடல் வழியாக யேமன் மற்றும் ஓமான் நோக்கி பயணம் செய்தன. எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் உள்ள இந்த எரிமலையின் வெடிப்பால் […]
பலர் தங்கள் சொந்த வீட்டிற்கு வீட்டுக் கடன் வாங்குகிறார்கள். அனைத்து வங்கிகளும் வீட்டு நிதி நிறுவனங்களும் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. கடன் காலம் அதிகரிக்கும் போது, நீங்கள் வங்கிக்கு வட்டி வடிவில் அதிகமாகச் செலுத்த வேண்டும். நீங்கள் கடனை விரைவாகத் திருப்பிச் செலுத்தினால், நீங்கள் நிறைய வட்டியைச் சேமிப்பீர்கள். அந்தப் பணத்தை நீங்கள் பயணம் அல்லது முதலீட்டிற்குப் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டுக் கடனை விரைவாகத் திருப்பிச் செலுத்த என்ன செய்ய […]
கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.. கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார்.. ரூ.208.50 கோடியில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த பூங்கா வளாகத்தில் செயற்கை மலைக் குன்று, அதில் இருந்து கொட்டும் நீர் வீழ்ச்சியும் அமைக்கப்பட்டுள்ளது.. மேலும் […]
Good opportunity to get training in the railway sector.. Degree, Diploma, ITI graduates can apply..!
அயோத்தி ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று ராமர் கோவிலில் கொடியேற்ற விழா நடைபெற்றது.. இந்த நிகழ்விற்காக உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 6,000 முதல் 7,000 விருந்தினர்களை கோயில் அறக்கட்டளை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஜனவரியில் கர்ப்பக்கிரகத்தில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, முக்கோணக் கொடியை ஏற்றியது ராமர் கோயிலின் முறையான நிறைவைக் குறிக்கும். இந்த நிலையில் ராமர் கோயில் கொடியேற்ற விழாவில் […]
கடந்த சில நாட்களாக, தந்தூரி சிக்கன் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்ற கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது உண்மையா? இதைப் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது? டாக்டர் அருண் குமார் தனது சமூக ஊடகங்களில் இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.. “பார்பிக்யூ, தந்தூரி, கிரில் போன்றவை அனைத்தும் நேரடி நெருப்பில் இறைச்சியை சமைக்கும் முறைகள். நேரடி நெருப்பில் இறைச்சியை சமைக்கும்போது, இரண்டு வகையான இரசாயன கலவைகள் உருவாகின்றன. […]

