மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஹாங் காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் மே மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் […]

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரே ஒரு முறையாவது சென்று, உங்கள் மனக் குறைகளை அன்னையின் பாதத்தில் மனதாரச் சொல்லி வேண்டிக் கொண்டுவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழும். இது ஆயிரக்கணக்கானோர் அனுபவித்த நம்பிக்கை மட்டுமல்ல, உண்மையாக நடக்கும் நிகழ்வும் கூட. வாழ்க்கையில் நிம்மதி இல்லை. குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள். வாழ்க்கைத் துணையுடன் முரண்பாடுகள், திருமண திட்டங்கள் தாமதமாவது, குழந்தை பாக்கியம் இல்லாதது… என வாழ்வில் மன அழுத்தம் தரும் […]

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் ஸ்டீல் கடாய்களின் அடியில் படிந்திருக்கும் கறைகளைக் கண்டால் அலுத்துப் போகிறதா..? என்ன செய்து பார்த்தாலும், இந்தக் கறைகள் மட்டும் அப்படியே இருக்கா..? இல்லத்தரசிகளே.. உங்களுக்கான சூப்பர் டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளதுபடி, செய்தால், உங்கள் பாத்திரங்களில் கறைகள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். தேவையான பொருட்கள் : பொடி உப்பு – 1 ஸ்பூன் பேக்கிங் சோடா (சோடா உப்பு) – […]

உங்கள் வீட்டு வெள்ளை ஆடைகளையும் லாண்டரிக்குச் சென்று வந்ததைப் போலப் பளபளப்பாக மாற்ற வேண்டுமா..? அதுகுறித்த ரகசியங்கள் மற்றும் குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். வெள்ளை நிற ஆடைகளில் உள்ள கறைகளை எளிதில் நீக்க வேண்டுமென்றால், சிறிது நேரம், அதை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கறைகள், அழுக்குகள், புரதம் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளால் ஆனது. எனவே, சூடான தண்ணீர் இவற்றுக்கு இடையில் இருக்கும் இணைப்பை உடைத்து கறைகளை […]

யுபிஎஸ்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Union Public Service Commission (UPSC) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 859 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : CDS-II Exam காலியிடங்கள் : 453 கல்வித் தகுதி : டிகிரி, பி.இ./ பி.டெக் சம்பளம் […]

வந்தே பாரத் ரயில்களில் காலை உணவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஈடுபட்டு வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டணம் மிக அதிகம் என்பதும் உண்மைதான். இந்த கூடுதல் கட்டணம் காரணமாக, பலர் இந்த ரயிலில் பயணிக்க முடியவில்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 10 மணி […]

சனி பெயர்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. இது ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாக்கியம் கிடைக்கும் என்பதை இங்கே பார்ப்போம்.       கர்மவினையை அருளும் சனி பகவான் விரைவில் முக்கிய மாற்றங்களைச் செய்வார். ஜூலை 13 முதல், சனி பகவானின் வக்கிரம் தொடங்கும். இது சுமார் 138 நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது. சனி பகவான் சனி சதியில் சஞ்சரிக்கும் ஐந்து ராசிகளுக்கும் சனியின் வக்கிரப் […]

கொரோனா அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த வைரஸ் உலக நாடுகளையே புரட்டிப் போட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டன. […]

என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும் என்று நினைக்கிறேன் என ஜி.கே.மணி வேதனை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “இதை நான் சொல்லக்கூடாது. வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என்று கூறிவிட்டுத்தான் சென்றோம். ஆனால், ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆனால், அதுவே மிகப்பெரிய செய்தியாகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை உண்மையாக இருக்க வேண்டும். […]

முத்த மழை பாடல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சின்மயியை தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டது ஏன் தெரியுமா..? மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியான நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 24 […]