பெங்களூருவைச் சேர்ந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மகேந்திர ரெட்டி தனது மனைவி டாக்டர் கிருத்திகா ரெட்டியை அதிகளவு மயக்க மருந்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.. கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது.. தனது மனைவியை கொலை செய்த சில நிமிடங்களுக்குப் பிறகு தனது காதலிக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தச் செய்தியில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
திமுக துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. கடந்த ஏப்ரல் மாதம் பொன்முடி திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் திமுக துணை பொதுச்செயலாளராக அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் அறிவித்துள்ளார். திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இல. பத்மநாபன் நியமனம் […]
தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 6 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. கடந்த வாரம் மோன்தா புயல் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.. அதன்பின்னர் மழையின் அளவு படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 6 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர […]
புதிய வாட்ஸ்அப் மோசடி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது, இந்தியாவின் பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (RTO) அனுப்பிய அதிகாரப்பூர்வ செய்தியை போல், தீங்கிழைக்கும் (malicious) கோப்பை பதிவிறக்கம் செய்யுமாறு பயனர்களை ஏமாற்றுகிறது. “RTO Challan” என்ற பெயரில் வரும் போலியான APK கோப்பை (Android Application Package) பலர் பதிவிறக்கம் செய்ததால், பலரின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டதாக புகார்கள் வெளியாகியுள்ளன. மோசடி எப்படி நடக்கிறது? பல சமூக […]
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. எனினும் அவ்வப்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினர் பொது வெளியில் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக […]
Women’s Rights Fund: When will new beneficiaries get the money? Good news from Minister Udhayanidhi..
இந்திய மின்னணு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணினி அவசர எதிர்வினை அணியும் (CERT-In), கூகுள் குரோம் (Google Chrome) பிரவுசர் பயனர்களுக்காக அதிக தீவிரத்தன்மை கொண்ட பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், சில குறைபாடுகள் (vulnerabilities) ஹேக்கர்களுக்கு தூரத்திலிருந்தே கணினி பாதுகாப்பை மீறி, முக்கிய தகவல்களை திருடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை 2025 அக்டோபர் 30 (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. எச்சரிக்கையின் முக்கிய அம்சங்கள்: […]
உலகம் முழுவதும் உள்ள இளைய தலைமுறையினர், குறிப்பாக 1997 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த Gen Z (ஜென்-இசட்) பிரிவினர், மது, சிகரெட் போன்ற பழக்கங்களை விட்டுவிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறி வருவது, ஒரு குறிப்பிடத்தக்க சமூக மாற்றமாக பார்க்கப்படுகிறது. வழக்கமாக மதுப்பழக்கம் குறித்து நிலவும் பொதுவான போக்கிற்கு எதிராக, இந்த ஜென்-இசட் தலைமுறையினரிடையே மதுவைத் தவிர்ப்பதற்கான போக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதாக ஒரு […]
கோவை விமான நிலையம் அருகே நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஆண் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 இளைஞர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை […]
இன்றைய அவசர காலகட்டத்தில், எதிர்பாராத மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க ஆயுள் காப்பீடு (Health Insurance) எடுப்பது அவசியமாகிவிட்டது. ஆனால், பாலிசி வைத்திருந்தும் மருத்துவமனையில் ஏற்படும் செலவுகளை சுயமாக ஏற்கும் நிலை பலருக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம், நாம் ஆயுள் காப்பீடு எடுக்கும்போது செய்யும் சில அத்தியாவசிய தவறுகளே. மருத்துவச் செலவு அதிகமாகாமல் இருக்க, காப்பீடு எடுக்கும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய முக்கியத் தவறுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பாலிசி விலக்குகளை அலட்சியப்படுத்துவது […]

