fbpx

2023 ஆம் ஆண்டில் புதிய காரை வாங்க திட்டமிட்ட நபராக இருந்தால் உங்களுக்கான செய்தி இது. கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் உயரப்போகிறது. மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் கார்களின் விற்பனை விலையும் அதிகரிக்க உள்ளது.

இந்தியாவில் உள்ள டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, ஹூண்டாய், ஹோண்டா, கியா மற்றும் ஆடி உள்ளிட்ட பல வாகன …

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக கனரா வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, வட்டி விகித திருத்தத்திற்குப் பிறகு, வங்கி இப்போது சேமிப்பு வங்கி வைப்புகளுக்கு 4% வரை வட்டியைப் பெற அனுமதி வழங்கியுள்ளது. டிசம்பர் 19 ஆம் தேதி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 55 bbps …

அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் ஆதாருடன் இணைக்கப்படாத பான் “செயல்படாது” என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும், 31.3.2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 1.04.2023 …

ஆயுதப்படைகளின் லட்சக்கணக்கான வீரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விதமாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூலை 1, 2019 முதல் ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தின் கீழ் ஆயுதப்படை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியத்தை திருத்தியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் 25.13 லட்சத்துக்கும் அதிகமான …

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது.

#Gold Price..!! தங்கம் விலையில் அதிரடி மாற்றம்..!! உடனே கிளம்புங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.58 குறைந்து, ஒரு கிராம் …

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரன்லாஜே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா எனப்படும் பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை நீட்டிப்பது குறித்து பிரதமர் அறிவிப்பார்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு இந்தத் திட்டத்தில் இலவசமாக உணவு …

பணப்புழக்கம் அதிகரித்தாலும், மற்றொரு பணமதிப்பிழப்பு திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது என மத்திய இணை அமைச்சர் விளக்கம்.

2016 நவம்பர் அன்று இனி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இப்பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ரிசர்வ் …

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது.

இனி விலை குறையவே குறையாதா..? நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை..!! இன்று எவ்வளவு தெரியுமா..?

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் …

ஜனவரி மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதால் 2023 புத்தாண்டுக்கான உங்கள் காலெண்டரைத் திட்டமிடுவதற்கான நேரம் இது. புத்தாண்டு 2023 நெருங்கிவிட்டதால், புதிய வங்கி விடுமுறைப் பட்டியலின்படி உங்கள் விடுமுறைகளைத் திட்டமிடுங்கள். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி, ஜனவரி 2023 இல் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். 14 …

உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்களுக்குமானியத்துடன்‌ கடனுதவிகள்‌ வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌ உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ …