டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, புதன்கிழமை, மஸ்க் 500 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 41.7 லட்சம் கோடி) நிகர மதிப்பை எட்டிய முதல் நபரானார். இந்த சாதனை மஸ்க்கின் நிலையான முதலீடுகள், வணிக மற்றும் தொழில்நுட்பத்தில் தலைமைத்துவத்தின் விளைவாகும். மஸ்க்கின் செல்வம் டெஸ்லாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அவரது விண்கலத் திட்டமான ஸ்பேஸ்எக்ஸ், ஆகஸ்ட் 2025 […]

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, 2026-27 – ம் ஆண்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக ரபி பருவத்தில் பயிரிடப்படும் கட்டாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு அவர்களது வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்காக, 2026-27-ம் ஆண்டு சந்தைப்படுத்தல் நடவடிக்கையாக ரபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.குங்குமப்பூவிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை […]

தங்கம் விலை இன்று ஒரே நாளில் காலை ரூ.240 மாலை ரூ.480 என மொத்தம் ரூ. 720 உயர்ந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் […]

சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், மறுபுறம் வெள்ளியின் விலையும் அபரிமிதமான ஏற்றத்தை கண்டு வருகிறது. பண்டிகை காலம் நெருங்கி வரும் சூழலில், வெள்ளி விலை தற்போது பெரிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி (அக்.1), ஒரு கிராம் வெள்ளி ரூ.161 என்ற விலைக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,61,000 என்ற விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையேற்றம் இந்த […]