பலரிடம் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் உள்ளன. சிலர் வீட்டில் சிறந்த நெட்வொர்க்கைப் பெற இரண்டாவது சிம் கார்டைப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலரோ வங்கி சேவைகளை அணுகவும் OTP களைப் பெறவும் இரண்டாவது சிம் கார்டைப் பயன்படுத்துகிறார்கள். பலருக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால், ரீசார்ஜ் செய்யாமல் ஒரு சிம் கார்டு எவ்வளவு காலம் வேலை செய்யும் என்பதுதான். ஒவ்வொரு நிறுவனத்தின் சிம் கார்டுக்கும் ஒரு குறிப்பிட்ட செல்லுபடியாகும் தன்மை […]

ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம், ஜிஎஸ்டி 2.0 என்ற வரி சீர்திருத்தத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.. இந்த சீர்திருத்தங்களின் முக்கிய பகுதியாக, பல அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளித்து, அவற்றை 0% வரி வகைக்குள் மாற்றி உள்ளது.. உணவுப் பொருட்கள், மருந்துகள், கல்விப் பொருட்கள், காப்பீடு மற்றும் சில பாதுகாப்பு பொருட்கள் கூட இதில் அடங்கும்.. உணவுப் பொருட்களுக்கு 0% வரி வீடுகளில் தினமும் பயன்படுத்தப்படும் […]

தங்கம் வாங்கும் போது எப்போதுமே தெளிவான அணுகுமுறை தேவை.. யாராவது தங்கம் வாங்க விரும்பினால், வரி எவ்வாறு விதிக்கப்படும்? ஜிஎஸ்டி எவ்வளவு? என்பதில் தெளிவு இருக்க வேண்டும். இப்போது, ​​அரசாங்கம் புதிய மாற்றங்களைச் செய்திருந்தாலும், தங்கத்தின் மீதான வரி மாறவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்தின் நாளில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களை அறிவித்தார். பல பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் மாற்றங்கள் […]

நாட்டில் 8 கோடிக்கும் மேற்பட்ட வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ் வந்துள்ளது.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2025 ஆம் ஆண்டில் அதன் அதிநவீன டிஜிட்டல் தளமான EPFO ​​3.0 ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த மேம்பட்ட அமைப்பு PF உறுப்பினர்கள் தங்கள் பணத்தைப் பயன்படுத்தும் முறையை முற்றிலுமாக மாற்றும். இது ஜூன் 2025 க்குள் வரவிருந்தது. இருப்பினும், தொழில்நுட்ப சோதனை காரணமாக இது […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் […]

2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிகப்பெரிய விகித மாற்றத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.. இது “GST 2.0” என்று அழைக்கப்படும் எளிமைப்படுத்தப்பட்ட இரண்டு-நிலை வரி கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் 12% மற்றும் 28% அடுக்குகளை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்தது.. அதன்படி இனி ஜிஎஸ்டி வரி, 5% மற்றும் 18% ஆக இரண்டு நிலையான விகிதங்களாக இருக்கும்… மேலும் ஆடம்பர பொருட்களுக்கும் […]

ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்பான வரி குறைப்பு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இது தொடர்பாக பிரதமர் தலைமையில் மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி (GST) கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது.. இதில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி அடுக்குகளை இரண்டு விகிதங்களாக மறுசீரமைத்தல் மற்றும் இழப்பீட்டு செஸ் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் ஏராளமான பொருட்களின் விகிதங்களை 28% முதல் 18% ஆகவும், 12% முதல் 5% ஆகவும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இறுதி […]