இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமன்றி, ஒரு முக்கியமான முதலீடாகவும், சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. பண்டிகைகள் மற்றும் திருமணங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது ரொக்கமாகப் பணம் கொடுத்துத் தங்கம் வாங்குவதையே பலரும் விரும்புகின்றனர். இருப்பினும், தங்கப் பரிமாற்றங்களில் நடைபெறும் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், மத்திய அரசு அவ்வப்போது கடுமையான ஒழுங்குமுறைகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஒரு நபரால் ரொக்கமாக எவ்வளவு […]

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் தற்போது “silent layoffs” எனப்படும் அமைதியான பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. 2025-ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்பு 50,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐடி துறை நிபுணர்கள் இதுகுறித்து பேசிய போது “ இந்த நிலைமை AI-ஐ சார்ந்த தானியங்கி (automation), செலவு குறைத்தல் (cost-cutting), மற்றும் திறன்மிக்க அமைப்புப் போக்குகள் (competency-based organizational structures) ஆகியவற்றால் […]

தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்பது தபால் அலுவலகம் வழங்கும் சிறந்த சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நிலையான வருமான சேமிப்புத் திட்டமாகும். தங்கள் முதலீட்டை பாதுகாப்பாகவும் பங்குச் சந்தை ஆபத்து இல்லாமல் வளர்க்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வழி என்று கூறலாம். அரசாங்க ஆதரவுடன், உங்கள் முதலீட்டிற்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்தத் திட்டம் பொதுவாக 5 ஆண்டுகள் லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. இந்த காலகட்டத்தில், மூலதனத்தை […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்தியர்களுக்கு தங்கம் என்றாலே தனி ஆசை தான்.. திருமணங்கள், சுப நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள் தங்கம் இல்லாமல் முழுமையடையாது. அதனால்தான் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் சரி அல்லது குறைந்தாலும் சரி அனைவரும் அதை வாங்க விரும்புகிறார்கள். இருப்பினும், நம் நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வெளிநாடுகளில் தங்கம் சற்று குறைந்த விலையில் கிடைக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். உண்மையில், சில நாடுகளில் தங்கத்தின் […]