இந்திய பண்பாட்டிலும் தமிழர் மரபிலும் தங்கம் என்பது செல்வத்தின் சின்னமாகவும், பாதுகாப்பான முதலீடாகவும், குடும்பப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் நீங்காத இடம் பிடித்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவதால், சாதாரண மக்கள் தங்க நகைகளை வாங்குவது என்பது இயலாத ஒன்றாக மாறிவிட்டது. உதாரணமாக, 1970-ஆம் ஆண்டில் ஒரு கிராம் ரூ.3.32-க்கு விற்ற தங்கம், தற்போது ரூ.11,500-ஐ தொட்டுள்ளதால், எளிய மக்கள் தங்கத்தை […]

பூமியின் 77 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பரந்த பெருங்கடல்களில் எண்ணற்ற பொக்கிஷங்கள் மறைந்துள்ளன. ஆனால் அவற்றைப் பிரித்தெடுப்பது எளிதல்ல. கடலில் சுமார் 20 மில்லியன் டன் தங்கம் (Underwater gold) இருப்பதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். நாடுகள் இந்தப் புதையலைப் பிரித்தெடுக்க முயற்சி செய்கின்றன. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடல் அடிவாரத்தில் பரந்த பகுதிகளில் தங்கம் சிதறிக்கிடக்கிறது. இது மற்ற கனிமங்கள் மற்றும் படிவுகளுடன் கலக்கப்படுகிறது. […]

நாட்டில் UPI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. சிறிய பெட்டிக்கடைகள் தொடங்கி பெரிய மால்கள் வரை பலரும் UPI முறையை பயன்படுத்தியே பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.. எனினும் UPI மூலம் பல்வேறு மோசடிகளும் அரங்கேறி வருகிறது.. இந்த நிலையில், தேசிய கட்டணக் கழகம் (NPCI), UPI பரிவர்த்தனைகளுக்கு முகம் அடையாளம் காணுதல் மற்றும் கைரேகை ஸ்கேனிங் போன்ற பயோமெட்ரிக் அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்தப் […]

தங்கம் விலை கடந்த 2 நாட்களில் ரூ.2000 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி […]