fbpx

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா. இவர் சின்னத்திரை நடிகர் முனிஷ் ராஜா என்பவரை கடந்த 2022ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்துகொண்டார். நடிகர் முனிஷ் ராஜா சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ’நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமானார். மேலும், பெரிய திரையிலும் படங்கள் நடித்துள்ளார். முனிஷ் ராஜா- பிரியா இருவரும் …

சமீபத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் அடுத்தக்கட்டமாக பிப்ரவரி மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார். விஜய் தலைமையிலான அரசியல் கட்சிக்கு ”தமிழக முன்னேற்றக் கழகம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தன்னுடைய கட்சியில் பெண்களுக்கு அதிகளவில் முன்னுரிமை கொடுக்க …

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை மன்சூர் அலிகான் பேசி இருந்தார். இந்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக அவர் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு …

’இரவின் நிழல்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர், பிரபலமான நடிகைகளில் ஒருவராக தற்போது திகழ்கிறார். இவர் சமீபத்தில் ஆண்கள் உடலுறவின்போது 90% செய்யக்கூடிய தவறு இது தான் என்று ஓப்பனாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ”அதாவது உண்மையான ரசனை உடைய ஆண்கள் ஆடையின்றி இருக்கும் தனது துணையின் உடலை ரசிப்பார்கள். …

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் ஆண்ட்ராய்டு போன்களின் வருகை இவற்றால் ஓடிடி தளங்களின் வருகையும் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ 5, சோனி லைவ் போன்ற ஓடிடி தளங்கள் சர்வதேச திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றை உயர் தொழில்நுட்ப தரத்தில் மக்களுக்கு வழங்கி வருகிறது.

இவற்றில் அமேசான் ப்ரைம் இந்தியாவில் …

பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட் நடிகைகளையும் இந்த டீப் ஃபேக் சர்ச்சை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. இதில் பிக்பாஸ் புகழ் நடிகை ஒருவரும் சிக்கியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தானா டீப் ஃபேக் வீடியோவில் சிக்கினார். இதனைக் கண்டு கோபமடைந்த நடிகர் அமிதாப் பச்சன் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என …

தேர்தலை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளிடம், விஜய் தெரிவித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதன் எதிரொலியாக ஒரு மாதத்தில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கலாம் என்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பதற்கான அடுத்தடுத்த நகர்வுகளை கடந்தாண்டு …

கடந்த சில மாதங்களாக சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து வருவது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு, இலங்கையில் காலமானார். தற்போது வரை சினிமா பிரபலங்கள் இந்த துயரத்தில் இருந்து மீளாத நிலையில், தற்போது மேலும் ஒரு துயரச் சம்பவம் …

நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார். படங்களில் ஒருபக்கம் நடித்து வந்தாலும், விரைவில் அரசியல் களத்திலும் தடம் பதிக்க உள்ளார். இவரது சமீப நடவடிக்கைகள் அரசியல் களத்தை நோக்கியதாகவே இருக்கிறது. கடந்த வாரம் கூட பனையூரில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். அதில் அடுத்த ஒரு …

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் விஜய் – சிம்ரன் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்தாலும், இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.…