fbpx

பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாலகாட்டில் பிறந்தவர். இவரை மெல்லிசை மன்னர், மெலோடி கிங், திரையிசை சக்கரவர்த்தி, இசை கடவுள் என்றெல்லாம் அழைப்பர். இவரும் ராமமூர்த்தியும் இணைந்து 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். பின்னர் தனித்தனியே இசையமைத்த இருவரும் 29 ஆண்டுகள் கழித்து சத்யராஜின் படத்திற்காக மீண்டும் இணைந்து இசைமைத்தனர்.

எம்.எஸ். விஸ்வநாதனின் திறமையை பாராட்டி முன்னாள் …

’சவுண்ட் பார்ட்டி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புது காமெடி ட்ரெண்டை உருவாக்கியவர் இயக்குனர் ஆர்த்தி குமார் காலமானார். இப்படத்தில் சத்யராஜ், பிரதயுஷா, வடிவேலு, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்தில் இடம்பெற “குமரேசா எங்க போற… எங்கய்யா போற” என்ற வடிவேலுவின் காமெடி காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். இதுபோன்ற காமெடிக்கு இயக்குனர் ஆர்த்தி …

கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்த பாட்டி தனது மகனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் கடைசி விவசாயி. இந்தத் திரைப்படத்தை மணிகண்டன் இயக்கியிருந்தார். கடைசி விவசாயி திரைப்படத்தில் மதுரை ஆனையூரைச் சேர்ந்த காசம்மாள் …

பிரபல Squid Game தொடரில் நடித்த ஓ யங் சூவுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி பேர்களால் பார்க்கப்பட்ட கொரியன் வெப் சிரீஸ் Squid Game. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இத்தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தென் கொரியாவைச் …

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. கடந்த ஒரு வருடமாகவே விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் அதற்கான பதிலை நேற்று கட்சியின் பெயருடன் …

மக்கள் சேவை, சமூகநலம், தொலைநோக்கு பார்வை என பலவற்றைக் காரணம் காட்டி நம் தலைவர்கள் அரசியலில் ஈடுபட்டனர். இன்றைய நடைமுறையில் காலத்தின் கட்டாயமாகவே அரசியலில் நுழைந்து வெற்றி வாகைசூட போராடி வருகின்றனர் நம் இளம் தலைமுறை தலைவர்கள். அந்த வகையில், 2026 தேர்தலில் களம் காண உள்ள இளம் தலைவர்களை பற்றி இந்தப் பதிவில் காணலாம்.…

சர்ச்சைக்குரிய நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார் என்று செய்தி நேற்று இணையதளத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து பலரும் அவரது மறைவிற்காக அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் அவர் வீடியோ வெளியிட்டு உயிரோடு நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த வீடியோவில் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் …

“நாளைய வாக்காளர்கள் நீங்க. ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க. உங்க பெற்றோர் கிட்டயும் இத சொல்லுங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர் எல்லாம் படிங்க” என மாணவர்கள் மத்தியில் பேசி அரசியலுக்கு அச்சாரம் போட்ட நடிகர் விஜய், நேற்று அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சியையும் தொடங்கினார்.

தனது கொள்கை எது? தத்துவம் எது? தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் தனது நிலைபாடு …

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுகவுக்கு சமூக நீதி குறித்து பேச தகுதியில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சேலம் வருகை தந்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மக்களவை தேர்தலுக்கு பாமக தயாராக உள்ளது. விரைவில் கூட்டணி குறித்து …

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே நேற்று இறந்துவிட்டார் என செய்தி வெளியானது. இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தான் உயிருடன் இருப்பதாக அவரே இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் பூனம் பாண்டே (32). நேற்று இவர் கர்பப்பை வாய் புற்றுநோயால் காலமாகி விட்டதாக …