fbpx

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமான நிலையில், சில மாதங்களுக்கு முன் சிகிச்சையில் இருந்தபோது, யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட கேதீஸ்வரன் என்ற போண்டா மணி, பாக்யராஜ் இயக்கத்தில் 1991ல் வெளியான பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முத்து, முறை …

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி சுமார் 275 படங்களில் நடித்துள்ளது உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். அவர் தனது பெரும்பாலான படங்களில் வடிவேலுவுடன் நகைச்சுவைக் காட்சிகளில் தோன்றினார் மற்றும் 90கள் மற்றும் 2000களில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு …

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதோடு, இன்னும் சில நாட்களில் இறுதிக் கட்டத்தை எட்டவுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேறிய பிறகு, விசித்ராவுக்கு ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமானது. அவருடைய கருத்துக்களும், தனக்கு எதிராக செயல்படும் ஹவுஸ்மேட்ஸை அவர் டீல் செய்யும் விதமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது …

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்வேதா. பின்னர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து, கனா காணும் காலங்கள், ஒரு கல்லூரியின் கதை உள்ளிட்ட தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய கடந்த கால கசப்பான சம்பவங்களை …

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வடிவேலு. இதனாலேயே இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும், புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார். இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால், சினிமாவை விட்டு ஒதுங்கிருந்தார். தற்பொழுது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து …

பிரபாஸ் – பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவான சலார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியான சலாருக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது. ஆனால், விமர்சன ரீதியாக இதுவரை கலவையாகவே ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். பாகுபலிக்குப் பின்னர் சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் படங்களில் நடித்தார் பிரபாஸ். இந்தப் …

உலக அளவில் சினிமா கலைஞர்களுக்கான உயரிய அங்கீகாரமாக கருதப்படுவது ஆஸ்கார் விருதுகள் ஆகும். 96 ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வு அமெரிக்காவில் வருகின்ற மார்ச் மாதம் பத்தாம் தேதி டால்பி தியேட்டரில் வைத்து நடைபெற இருக்கிறது.

இந்த விருதுகள் வழங்கும் விழாவிற்காக சர்வதேச தரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களை ஆஸ்கார் விருது கமிட்டி வெளியிட்டு இருக்கிறது. …

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். …

பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசலின் முன்னாள் உதவியாளர், 2010 ஆம் ஆண்டு தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவரது முன்னாள் உதவியாளர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஹாலிவுட்டில் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ஸ்பை ரேசர்ஸ்‘. ‘க்ரூட்’, தி கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி’ போன்ற பல புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் வரவேற்பு பெற்ற நடிகராக …

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வடிவேலு. தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார். இதனாலேயே இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும், புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார். இடையில் ஏற்பட்ட சில …