fbpx

சினிமாத் துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான தொல்லைகள் சமீப காலமாக வெளிப்படையாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளம் நடிகைகளில் தொடங்கி சீனியர் நடிகைகள் வரை பலரும் சினிமாவில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசி பரபரப்பை கிளப்பின. இதில், …

சினிமாவில் வசூல் மன்னனாக ஜொலித்த நடிகர் விஜய், கடந்த பிப்ரவரியில் தவெக கட்சியை அறிவித்து ஒப்புக் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழுநேர அரசியல்வாதியாக ஈடுபடப் போவதாக அறிவித்தார். அதன்படி, அக்கட்சியில் கொடியும், கொடிப்பாடலும் வெளியானது. இதைத்தொடர்ந்து தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டை வெற்றிக் கொள்கைத் …

நடிகை சிவரஞ்சனி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தான் காதலித்து திருமணம் செய்த நடிகர் ஸ்ரீகாந்த் பற்றியும், தன்னுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகை சிவரஞ்சனி கன்னட படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்த போதிலும் இவருக்கு அதிகமான தமிழ் படங்கள் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் …

குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஸ்ரீதேவி, 13-வது வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமானார். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா என பல ஹிட் படங்களில் நடித்தார். தமிழில் நடித்து கொண்டிருக்கும் போதே தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வந்தார். …

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர், ஸ்நேகா ரெட்டியை 2011ஆம் ஆண்டில் திருமணம் செய்த அல்லு அர்ஜுனுக்கு அல்லு அயான் என்ற 10 வயது ஆண் குழந்தையும், அல்லு அர்ஹா என்ற 8 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இதற்கிடையே, சமீபத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நிகழ்ச்சியில் தனது மகன், மகளுடன் …

சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் நடிகை சீதா வசித்து வருகிறார். இந்நிலையில், சீதாவின் வீட்டில் இருந்து இரண்டரை சவரன் ஜிமிக்கி திருடு போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை சீதா புகாரளித்தார். அந்த புகாரில் தனது வீட்டில் இருந்த இரண்டரை சவரன் ஜிமிக்கியை காணவில்லை. அதை யாரோ திருடி விட்டார்கள்.

எனவே, …

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் டேட்டிங் செய்வதாக சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்படுகிறது. இந்த ஜோடியின் உறவு பற்றி பல ஊகங்கள் இருந்தபோதிலும், இருவரும் காதலில் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும், தற்போது விஜய் தேவரகொண்டா பிரபல ஆங்கில் இதழுக்கு அளித்த பேட்டியில் தனது ரிலேஷன்ஷிப் நிலையை உறுதிப்படுத்தினார்.

அந்த பேட்டியில், “எனக்கு 35 …

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த …

விஜய் டிவியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் ‘சின்ன மருமகள்’. இந்த சீரியல் மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலை எம் மனோஜ் குமார் இயக்குகிறார். ஹீரோவாக நவீன் குமாரும், ஹீரோயினாக ஸ்வேதாவும் நடிக்கின்றனர்.

இந்த சீரியலில் …

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய், தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அவருடைய 69-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எச்.வினோத்தை பொறுத்தவரை அவர் எடுக்கும் படங்கள் எதாவது ஒரு வகையில் …