fbpx

பொதுவாக ஒரு திரைப்படம் வெளியானதும், திரையரங்கு வளாகத்தில் கையில் மைக்குடன் சிலர் நிற்பது உண்டு. அவர்கள் படம் முடிந்து வெளியே வரும் மக்களிடம் படம் எப்படி இருந்தது என்ற கேள்வியை கேட்டு அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை தங்களின் யூடியூப் சேனல்களில் பதிவிடுவது உண்டு. இந்த Review வீடியோவை பார்த்து தான் அந்த படத்திற்கு போக …

தடையில்லா சான்றிதழ் தந்தவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டு, பலரது பெயரை குறிப்பிட்டு நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தனுஷின் பெயர் இல்லாதது மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர், நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் …

தமிழ் சினிமாவில் நடிகர்கள் மட்டுமே ஆக்சன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த 90 கால கட்டத்தில், அதிரடி சண்டை காட்சிகளில் நடிகர்களுக்கு சமமாக நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை விஜயசாந்தி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உயர் போலீஸ் அதிகாரியாக விஜயசாந்தி நடித்து வெளியான …

ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவித்துள்ள செய்தி தான் தமிழ் திரையுலகில் விவாதப் பொருளாக மாறி உள்ளது. மிகுந்த வேதனை உடன் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா கூறியுள்ளார். சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் ” திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, திருமதி சாய்ரா தனது கணவர் …

எத்தனையோ திரை நட்சத்திரங்களின் போராட்ட கதைகள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். சினிமா மட்டுமல்ல எந்த துறையாக அதில் போராட்டம் இல்லாமல் வெற்றி கிடைக்காது. கடினமான காலங்களை நம்மில் பலரும் நிச்சயம் கடந்து வந்திருப்போம். 

பள்ளிக் கல்விக்கு பணம் இல்லாமல் சரியான கல்வியை பெறாத எத்தனையோ பேர் இருக்கின்றனர். அந்த வகையில் இன்று டாப் நடிகையாக இருக்கும் …

இந்திய இசையின் அடையாளமாக உலகம் முழுவதும் அறியப்படும் இசையமைப்பாளர் என்றால் அது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான். அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இந்தியா மட்டுமே உலகமே வியந்து பார்க்கும் லெஜண்ட்களில் ரஹ்மானும் ஒருவர். ஆஸ்கர், கோல்டன் குளோப், கிராமி என பல சர்வதேச விருதுகள் மட்டுமின்றி, …

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த அமரன் திரைப்படத்தை பார்த்த பலரும் படத்தின் நிஜ நாயகன் மேஜர் முகுந்த் வரதராஜனினை பற்றி பலரும் பேசி வருகின்றனர். காஷ்மீரில் நடைபெற்ற ஒரு இராணுவ ஆப்ரேஷனில் வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்த படம் இராணுவ வீரர்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்தும் …

AR Rahman – Saira: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்ததையடுத்து, இவர்களின் 29 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான …

திரைப்பட எழுத்தாளர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என எல்லா தாலந்தும் உள்ளவர் தான் பாக்யராஜ். ‘சுவரில்லா சித்திரங்கள்’ என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து, தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் இவர். மேலும், அடுத்தடுத்து இவர் இயக்கி நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டு …

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் நெஞ்சம் கவர்ந்த தொடர்களில் ஒன்று கனா காணும் காலங்கள். இந்த தொடரில், மஞ்சு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானாவர் தான் நடிகை சாய் காயத்ரி. இதையடுத்து, இவர் சிவா மனுசுல சக்தி, ஈரமான ரோஜவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது எதார்த்தமான பேச்சும் நடிப்பும் பலரை கவர்ந்தது. …