இயக்குநர் சத்யஜித் ரேவின் முதல் திரைப்படமான பதர் பாஞ்சாலி 1955-ல் வெளியானது. இன்றளவும் இந்த திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. சினிமா மீது ஆர்வம் கொண்ட பலருக்கும் முதலில் பரிந்துரைப்பது இத்திரைப்படமாகதான் இருக்கும். அந்தளவிற்கு சினிமாவில் நீக்கமற இடத்தை பிடித்திருக்கிறது இத்திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் துர்கா கதாபாத்திரமாக நடித்து புகழ்பெற்ற உமா தாஸ்குப்தா காலமானார். 84 வயதான …