பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாமினேஷன் பிராசஸ் தொடங்கியுள்ள நிலையில், இனிமேல் தான் போட்டியாளர்களின் உண்மையான முகம் தெரியவரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன், சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், […]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் குவின்ஸியிடம் சக போட்டியாளரான அசல் கோளார் அத்துமீறி நடந்துகொண்ட விதம் பார்ப்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் ஆரம்பத்திலேயே 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், நேற்று புதுவரவாக மைனா நந்தினியும் எண்ட்ரி கொடுத்தார். தற்போது மொத்தம் 21 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். முதல் வார இறுதியில் […]

தொலைக்காட்சி நடிகை வைஷாலி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வில், இந்தூரை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷாலி தக்கர் காலமானார். 29 வயதான நடிகை இந்தூர் வீட்டில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணம் குறித்த காரணம் தெரியவில்லை என்றாலும், வீட்டில் இருந்து தற்கொலை கடிதம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

பிரபல இந்தி சீரியலான யே ரிஷிதா க்யா கேலத்தா –வில் நடித்த நடிகை அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது. யே ரிஷிதா க்யா கேலத்தா என்ற பிரபலமான சீரியல் நீண்ட காலமாக வெற்றிகரமாக ஓடியது. இதில் நடிகையாக நடித்தவர்தான் வைஷாலி தாக்கர் . 2016ம் ஆண்டு ராஜன் ஷாஹி என்ற சீரியல் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். சஞ்சனா சிங் என்ற கதாபாத்திரத்தில் […]

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக திரை உலகினர் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. குட்டி குஷ்பூ என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர்தான். குஷ்புவைப் போலவே இருப்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டு வந்தார். சூர்யா , விஷால், சிவகார்த்திகேயன் , உதயநிதி ஸ்டாலின் , ஆர்யா  உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருக்கின்றார். 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், ஜிபி முத்துவை கமல் கலாய்க்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.  விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது. எப்போதும் முதல் வாரம் அடக்கி வாசிக்கும் போட்டியாளர்கள் இந்த சீசனில் முதலிலேயே எகிற ஆரம்பித்ததால் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக அமைந்தது. பஞ்சாயத்துகளும் நடந்ததால் வார இறுதியில் வரும் கமல்ஹாசன் என்ன செய்யப் போகிறார் […]

பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்து சாதனைபடைத்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலை குவித்த படங்களில் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தையும் மிஞ்சி பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலை ஈட்டியுள்ளது. .படம் வெளியான இரண்டு வாரங்களில் உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று தற்போது 500 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த சாதனை நிகழ்த்தப்பட்டுவிடும் என்றே பாக்ஸ் ஆபீஸ் […]

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி, வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிந்து தற்போது 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவு முதல் நாளே 20 போட்டியாளர்களை களமிறக்கி உள்ளார் பிக்பாஸ். இதில் 10 பெண்கள், 9 ஆண்கள் மற்றும் 1 திருநங்கை என மொத்தம் 20 பேர் பங்கேற்று […]

கே.முராரி என்று அழைக்கப்படும் பழம்பெரும் தயாரிப்பாளர் கத்ரகடா முராரி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78. சினிமா கதையிலும் இசையிலும் நல்ல ரசனை கொண்ட தயாரிப்பாளராக அறியப்பட்டார். யுவ சித்ரா ஆர்ட்ஸ் பேனரில் அவர் தயாரித்த அனைத்து படங்களும் இசையில் வெற்றி பெற்றவை. கே விஸ்வநாத், தாசரி நாராயண ராவ், கே ராகவேந்திர ராவ், ஜந்தியாலா போன்ற சிறந்த இயக்குனர்களை வைத்து திரைப்படங்களை உருவாக்கினார். அவர் […]

பாலிவுட் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகராக இருந்தவர் ஜித்தேந்திர சாஸ்திரி. வித்தியாசமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ஜித்தேந்திர சாஸ்திரி. இவர் நடித்த இந்தியாஸ் மோஸ்ட், பிளாக் பிரைடே, ராஜ்மா சாவால், அசோகா உள்ளிட்ட திரைப்படங்கள் பரிபாலமானவை, மேலும் “மிர்சபூர்” என்ற வெப் தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந் ஜித்தேந்திர இன்று திடீரென மரணமடைந்தார். இவருக்கு வயது 65 […]