தென் கொரியாவின் பூஸான் சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரையிடப்படுகிறது. ’விக்ரம்’ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதுவரை தமிழ் திரைத்துறையின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து […]
சினிமா 360°
Cinema news| It provides latest Tamil cinema news, breaking news, video, audio, photos, movies, teasers, trailers, entertainment and other Tamil cinema news 24/7
மும்பை விமான நிலையத்திற்கு வந்த கரீனா கபூர் மீது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க கை வைக்க வந்ததால் கரீனா ஷாக்கானார். வெளிநாடு செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு பாலிவுட் பிரபல நடிகை கரீனா கபூர் வந்திருந்தார். அப்போது அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டத்தில் ஒரு ரசிகர் அவர் தோளில் கை வைத்து செல்பி எடுக்க நினைத்திருந்ததாக தெரிகின்றது. இதற்காக நெருங்கி வந்து தோளில் […]
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் 3வது நாளில் ரூ.200 கோடி வசூலை குவித்துள்ளது. இதை எதிர்பார்த்திரா வெற்றி என பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த பாகத்தின் வெளியீடு எப்போது என்பது பற்றிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். வசூலில் சாதனை படைத்த பாகுபலி , கே.ஜி.எப். […]
பொன்னியின் செல்வன் பாகம் 1ல் காட்டப்படும் ஊமை ராணி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி பார்க்கலாம். பொன்னியின் செல்வன் பாகம் 1ல் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன் , ஆழ்வார்க்கு அடியான் ஆகிய மூன்று பேரும் புறப்பட்டு சென்று கொண்டிருப்பார்கள். அப்போது அருள்மொழிவர்மனை கொலை செய்ய வரும் கும்பல் தாக்கத் தொடங்கும். அப்போது அவர்கள் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்துவிடும். இறுதியாக இக்கட்டான ஒரு கட்டத்தில் யானை மீது ஒரு பெண் […]
படப்பிடிப்பு முடியும் முன்னரே ’சூர்யா 42’ படத்தின் ஹிந்தி உரிமம் விற்கப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் படம் ”சூர்யா 42”. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான சமயத்தில், பலரும் இதை Troll செய்தனர். அதுவும் இதன் பின்னணி இசை கே.ஜி.எஃப் படத்தின் மியூசிக் போல் உள்ளது என்றும் கூறினர். 10 மொழிகளில் வெளியாகவிருக்கும் பான் இந்திய படம் இது என்ற செய்தியும் வந்தது. வரலாற்று கதை […]
நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தனக்கென நகைச்சுவை பாணி அமைத்து, இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் பேசப்படுபவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. நகைச்சுவை மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் வடிவேலு, சிம்புதேவனின் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் முதன்மையான ஹீரோவாக நடித்து அதிலும் வெற்றிக்கண்டார். வரலாற்று கதை போன்று […]
”தமிழ் சினிமாவை திராவிட இயக்கங்கள் கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் ஒரு மதசார்பற்ற நிலையில் இருப்பதற்கு காரணம்” என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பி.-யுமான திருமாவளவனின் 60-வது பிறந்தநாள் மணி விழாவையொட்டி, தமிழ் ஸ்டுடியோஸ் சார்பாக நேற்று விழா நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், “மக்களிடம் இருந்து விலகி எந்தக் கலையும் முழுமை அடையாது. […]
தமிழ் நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தனது ’நியூ’ படத்திற்காக இருமுறை சிறைக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பல வருடம் போராடி ’வாலி’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து, குஷி படத்தினையும் ஹிட் படமாகவே கொடுத்தார். தொடர் வெற்றிகள் அவரை திக்குமுக்காட செய்தது. இங்கு தான் அவரின் பிரச்சனையும் ஆரம்பித்தது. அவர் இயக்கத்தில் ’நியூ’ படத்தின் கதை தயார் செய்தார். இதை […]
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 3 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. வரலாற்று புனைவு நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சோழர்களின் கதை என்பதால், பார்வையாளர்களால் விரும்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், ’பொன்னியின் […]
சிறந்த நடிகருக்கான விருது பெற்ற இலங்கை நடிகர் தர்ஷன் தர்மராஜ் 41 வயதில் காலமானார். மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தர்மராஜ் சிட்னி சந்திரசேகராவின் ஏ-நைன் என்ற டெலிட்ராமா மூலம் தனது முதல் தொலைக்காட்சியில் தோன்றினார் மற்றும் 2008 ஆம் ஆண்டு பிரபாகரன் திரைப்படத்தில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். அதன்பிறகு அவர் பல இலங்கை டெலிடாராமங்களிலும் திரைப்படங்களிலும் […]