செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு, தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்தும் விற்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகின் நீண்டநாள் கனவான பொன்னியின் செல்வன், மணிரத்னத்தின் முயற்சியால் நனவாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட நடிகர் […]

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பொதுவாக ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.. அது எந்த மொழியாக இருந்தாலும் சரி.. அதிலும் குறிப்பாக ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.. இந்நிலையில் பிக்பாஸ் 16 ஹிந்தி நிகழ்ச்சி வரும் 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.. அவர் இந்த ஆண்டு பிக்பாஸ் 16 நிகழ்ச்சியை தொகுத்து […]

’வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு நடிகர் விஜய் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகிபாபு எனப் பலரும் நடிக்கின்றனர். தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் எண்ணூர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் சிலர் […]

பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி, இன்று அதிகாலை 4 மணியளவில் ஹைதராபாத்தில் காலமானார். தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு.. இவர் சவுத் இந்தியன் பிரின்ஸ் என்று அழைக்கப்படுகிறார்.. அதிக ரசிகர்களை கொண்ட தெலுங்கு நடிகர்களில் மகேஷ் பாபு முன்னணியில் இருக்கிறார்.. மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.. ஹைதராபாத்தில் உள்ள தனியார் […]

வடிவேலு மற்றும் விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் தன்னுடைய காமெடி நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் போண்டாமணி. இலங்கை தமிழரான போண்டா மணிக்கு தற்போது உடல்நலக்குறைவால் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது. இதை தொடர்ந்து மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் தவித்த போண்டாமணிக்கு தனுஷ், விஜய் சேதுபதி, போன்றோர் ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்துள்ளனர். சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு […]

இயக்குநர் மாரி செல்வராஜ் ஓடிடி தளத்திற்காக புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு […]

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டிக்கெட்டை 100 ரூபாய் விற்க வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் கேட்டுக் கொண்டுள்ளார். கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். […]

சின்னத்திரை சீரியல்களில் நீண்ட காலம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் ஒன்று தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வரவுள்ளது.  சன்டிவியில் பிரபலமான சீரியல்களில் நெடு ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் வள்ளி , கல்யாண பரிசு , கோலங்கள் , வாணி ராணி போன்ற பிரபல சீரியர்கள் 1500 எபிசோட்கள் வரை ஒளிபரப்பப்பட்டது. விஜய்டிவியின் சரவணன் மீனாட்சி(1901 எபிசோட்) , சன்டிவியின் வள்ளி (1961)ஆகிய நெடுந்தொடர்கள் 1900 எபிசோட்கள் ஒளிபரப்பானது. இதுவரை […]

விஜய் டிவில் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ராமர்.. தற்போது முன்பைப் போல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அவர் தோன்றாததால் ராமரை விஜய் டி.வி. ஒதுக்குகின்றதா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். விஜய் டி.வி.யின் அனைத்து ஷோக்களிலும் ராமர்இருப்பார். ஆனால் தற்போது ராமரை பார்க்கவே முடிவதில்லை. ’’என்னம்மா இப்படி பண்ட்றீங்களேம்மா’’ என்ற வசனத்தை நகைச்சுவையாக மாற்றிய ராமர் பின்னர் பெண் வேடங்களில் நடித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் போல நடித்து […]

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு குரல் கொடுத்ததற்காக கூல் சுரேஷுக்கு ஐசரி கணேஷ் பரிசு ஒன்றை வழங்கினார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ஆதரவாக கூல் சுரேஷ் தனிப்பட்ட முறையில் சிம்புவுக்காகவும் , படம் வெற்றியடையவும் புரோமோஷன் செய்து வந்தார் ’’ வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு’‘ என்பது போன்ற வாசகங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது. இதற்காகவே பலர் படத்தை பார்த்தனர் எனக்கூறலாம். படத்தின் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு இயக்குனர், […]