மாற்றம் ஒன்றே மாறாதது என்பது சினிமா மட்டும் விதிவிலக்கல்ல.. இந்திய சினிமா தொடர்ந்து மாறிக் கொண்டே வருகிறது.. இயக்கத்திலிருந்து கதைக்களம், காட்சிகள் வரை, பல விஷயங்கள் உருவாகியுள்ளன. முன்பெல்லாம், முத்தமிடுவதே ஆபாசமான காட்சியாக கருதப்பட்டது.. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் பெரும்பாலான படங்களில் இடம்பெறுகின்றனர்.. திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் ஆபாச காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.. இன்று, மிகவும் நெருக்கமான காட்சிகளைக் கொண்ட, அதிக பார்வைகளைப் […]

ரஜினிகாந்தின் கூலி படம் ரிலீஸுக்கு முன்பே பெரிய அளவில் வசூல் செய்து, அதன் முழு பட்ஜெட்டையும் கிட்டத்தட்ட மீட்டெடுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. ஆனால் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, கூலி ஏற்கனவே நிதி ரீதியாக மிகப்பெரிய முத்திரையைப் பதித்துள்ளது. ரூ.375 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கூலி, வெளியீட்டிற்கு முன்பே அதன் […]

தமிழ் சினிமாவில் “டாப் ஸ்டார்” என்ற பட்டத்தை வென்றவர் என்றால், பலருக்கு நினைவில் வருவது நடிகர் பிரசாந்த் தான். 1990களில் தொடங்கி 2000களின் ஆரம்ப காலகட்டம் வரை அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் போட்டியிட்டு வந்தவர் பிரசாந்த். இவர், பிறந்தது சினிமா குடும்பத்தில் என்றாலும், தனது திறமைகளால் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். அவரது தந்தை தியாகராஜன், இயக்குநரும் நடிகருமானவர். ஆனால் பிரசாந்த், தந்தையின் ஆதரவை வெறும் […]

சினிமாவில் அழகு மற்றும் நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது உடல் எடைக் குறைப்பு பயணத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, எவ்வித டயட் மற்றும் மருந்துகள் இல்லாமல், கடுமையான கார்டியோ பயிற்சிகளின் மூலம் சுமார் 9 கிலோ எடையை குறைத்துள்ளார். ஆனால், இது வேகமாக எடைக் குறைய உதவியிருந்தாலும், அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். உடல் நலம் […]

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி தலைவராக பரத் தேர்வாகியுள்ளார். தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சிவன் சீனிவாசன் தலைவராகவும், போஸ் வெங்கட் செயலாளராகவும் இருந்து வந்தனர். இவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகிய 3 பேர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட்ட நிலையில், சுயேட்சையாக தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் […]

திரையுலக வதந்திகள் என்பது மிகவும் பொதுவானவை. வதந்தி, கிசுகிசுக்களில் சிக்காத திரை நட்சத்திரங்கள் மிக மிக குறைவு.. அந்த வகையில் சமீபத்தில், தனுஷ் மற்றும் மிருணால் தாக்கூர் டேட்டிங் தொடர்பான தகவல்கள் பரவி வருகின்றன.. தமிழில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென்னிந்திய மொழியிலும் தனது ஒரு ஸ்டார் ஹீரோ இமேஜை அடைந்துள்ளார். தனது மாறுபட்ட வேடங்களால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் கவனம் பெற்று வருகிறார்… சமீபத்தில் தனுஷ் நடிப்பில் […]

தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா மற்றும் ஆலியா பட் போன்ற முன்னணி நடிகைகள் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.. ஆனால் இவர்களில் யாரும் இந்தியாவின் பணக்கார நடிகை இல்லை.. ஹுருன் ரிச் லிஸ்ட் 2024 இன் படி, இந்தியாவின் பணக்கார பெண் நடிகையாக ஜூஹி சாவ்லா முதலிடத்தில் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ஜூஹி ரூ. 4,600 கோடி சொத்து மதிப்பை குவித்துள்ளார்.. […]