மகாராஷ்டிராவின் ஜல்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.‘ஜாம்தாரா: சீசன் 2’ தொடரில் நடித்த நடிகர் சச்சின் சந்த்வேட் (வயது 25) தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் நடிகரின் திடீர் மரணம், திரை உலகத்தையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சச்சினை அவரது குடும்பத்தினர் வீட்டில் மாடிப் பங்கில் தூக்கிட்டு கிடந்த நிலையில் கண்டுபிடித்துள்ளனர். உடனே அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவரது உடல் […]

46 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.. ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் கமல்ஹாசனும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த தகவல் வெளியானது இந்த படத்தை யார் இயக்கப்போவது என்ற தகவல் வெளியான வண்ணம் உள்ளது.. முதலில் ரஜினி – கமல் நடிக்கும் இந்த படத்தை லோகேஷ் […]

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, […]

சமீபகாலமாக இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பான் இந்தியா திரைப்படங்களில், முன்னணி நடிகைகளை ஒரு பிரத்யேகப் பாடல் காட்சிக்கு நடனம் ஆட வைப்பது ஒரு கலாச்சார ட்ரெண்டாக மாறியுள்ளது. இந்தப் பழக்கம் முன்பே இருந்தாலும், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இது உச்சம் தொட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற […]

பிரபல நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் 9 நிகழ்ச்சியின் நடுவராக அறிமுகமானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், நிகழ்ச்சியின் தற்போதைய மந்தமான மற்றும் சர்ச்சைக்குரிய போக்கு, தொகுப்பாளரான அவருக்கே சலிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், விஜய் சேதுபதி தனது அதிருப்தியை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். “வீட்டில் போட்டியாளர்கள் நடந்து கொள்ளுறது ரசிக்கும் படியாக இருக்கணும்… இல்ல சகிச்சுக் கொள்ளுற மாதிரியாவது இருக்கணும். ஆனா, […]

பழம்பெரும் பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகர் சதீஷ் ஷா காலமானார். அவருக்கு வயது 74. கடந்த சில நாட்களாக சிறுநீரகம் தொடர்பான பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார்.. அவரின் மறைவு பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. தனது திரை வாழ்க்கையில் பல ஐகானிக் வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார்… கல் ஹோ நா ஹோ, ஜானே பி […]

திரைப்படங்கள் மற்றும் தனது விருப்பமான கார் பந்தயம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், அடுத்ததாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த புதிய படம் ஜனரஞ்சகமாக அமையும் என்று இயக்குநர் அறிவித்துள்ளார். இதற்கிடையே, அஜித் தனது குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த ஆண்டில், மகிழ் திருமேனி இயக்கத்தில் […]