fbpx

பிக்பாஸ் வீட்டின் பாத்ரூம் ஓட்டை வழியே அமுதவாணன் பார்க்கும் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவிய நிலையில், பல ரசிகர்கள் அமுதவாணனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அமுதவாணன் பாத்ரூம் ஏரியாவில் குளித்துக் கொண்டிருக்கும் நபர் ஒருவருடன் ரகசியமாக பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. மைக் மாட்டாமல் ரகசியமாக அமுதவாணன் அப்படி யாருடன் பேசினார் என்கிற …

சமந்தாவின் உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாததால் அவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாகவே சமந்தாவை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும், பிரச்சனைகளும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் அதை தைரியமாகவே சமாளித்து வந்த அவருக்கு இப்போது உடலில் ஏற்பட்ட பிரச்சனை தான் பெரும் …

ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே சங்கராந்தி(பொங்கல்) ரிலீஸில் முன்னுரிமையில் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும், டப்பிங் படங்களுக்கு மீதம் இருக்கும் தியேட்டர்கள் தான் தரப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து, தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கி, …

மற்றப்படங்களை கலாய்த்து வந்த உதயநிதி, தன்னுடைய படமான ’கலகத்தலைவன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பெரிய அடியை சந்தித்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என்ற பொறுப்பை தாண்டி தற்போது விநியோகஸ்தராக கொடிக்கட்டி பறந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். மாமன்னன் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்று கூறியிருந்த உதயநிதி, தற்போது …

பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தாயாரும், பிரபல பரதநாட்டிய கலைஞருமான கிரிஜா பக்கிரி சாமி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81.

தமிழ் சினிமாவில் ‘முருகன் காட்டிய வழி’ என்கிற படத்தின் மூலம் 1974ஆம் ஆண்டு, திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீபிரியா. தமிழில் மட்டும் சுமார் 200 படங்களில் நடித்துள்ள இவர், 90களில் ரஜினி, …

பவர் ரேஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஜேசன் டேவிட் உடல் நலக்குறைவால் காலமானார்.

பவர் ரேஞ்சர்ஸ் படத்தில் டாமி ஆலிவராக நடித்து மிகவும் பிரபலமான ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார். அவருக்கு வயது 49. நடிகர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இறப்புக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.

1993 …

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிவாஷினி, விஜய் டிவியிடம் இருந்து வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சீசனில் அறிமுகம் இல்லாதவர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த சீசனில் தெரிந்த முகங்கள் பலர் இருக்கின்றனர். இதில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து …

தெலுங்கு பிரபலங்களான ரஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக வெளியாகியுள்ள போட்டோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபலங்களான ரஷ்மிகா மந்தனா-விஜய்தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இருவரும் மாலத்தீவிற்கு டேட்டிங் சென்று வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக போட்டோ ஒன்று வைரலாகி வருகின்றது. இருவரும் …

விஜய்-எஸ்.ஏ.சி இடையேயான விரிசல் குறித்து பயில்வான் ரங்கநாதன் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய்யின் முன்னேற்றத்திற்கும், அவரின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவராக அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திகழ்கிறார். விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் விஜய்யின் முகத்தை மக்களின் மனதில் பதிய வைக்க எஸ்.ஏ.சி எடுத்த முயற்சி அளப்பரியது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே விஜய்க்கு சினிமாவில் ஹீரோவாக …

விஜய் டிவியில் பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்நிலையில், இந்த சீரியல் முடிவுக்கு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் நிலையில், இறுதி நாள் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’பாரதி கண்ணம்மா’ சீரியல் தமிழ் சின்னத்திரையில் டாப் …