fbpx

பிரபல கன்னட நடிகர் லோஹிதஸ்வ பிரசாத் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

பிரபல கன்னட நடிகர் லோஹிதஸ்வ பிரசாத் காலமானார். இவர் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் பல சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த …

உலக அளவில் பாம்பு கடித்து இறப்பவர்களில் கட்டித்தட்ட 80 சதவீதம் பேர் இந்தியாவில் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய திட்டத்தின் கீழ் பாம்பு கடி தடுப்பு நடவடிக்கையை சேர்க்க அரசாங்கம் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. எனினும மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சேவை செய்ய வேண்டும் என …

அஜித் நடித்த துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இரண்டும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள நிலையில் துணிவு படத்திற்கு மட்டும் அதிக திரையரங்குகள் ஒதுக்கமுடியாது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எந்த படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என ரசிகர்கள் கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்டாலின் அஜித் …

பொங்களுக்கு வாரிசு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சமூக வலைத்தலங்களில் ’வாரிசா’ ’துணிவா’ என்ற விவாதம் களைகட்டியுள்ளது.

இந்நிலையில் இருதரப்பு ரசிகர்களும் டுவிட்டர் சண்டையிட்டு வரும் நிலையில் விஜய் சினிமாவுக்கு வர அப்பாவே காரணம் என ஒரு தரப்பு வாதிட்டு வருகின்றது. மற்றொரு பக்கம் அவர் தனது தனித்திறமையால்தான் வளர்ந்துள்ளார் என ஒரு பக்கம் வாதிட்டு …

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க்கின்போது மணிகண்டன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் தனலட்சுமி..இதனால் இந்த வாரமும் குறும்படம் உண்டு என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வாரம் ஒரு பஞ்சாயத்து உருவாகின்றது. தனலட்சுமிதான் இதில் முக்கிய பங்குவகிக்கின்றார். பொதுமக்கள் அடையாளத்தோடு உள்ளே வந்த இவர், முதல்வாரம் ஜி.பி.முத்துவுடன் கடிந்துகொண்டார். பின்னர் அசல்கோளரிடம் என்னை …

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றியடைந்ததை ஒட்டி நடத்தப்பட்ட வெற்றி விழா கொண்டாட்டத்தில் அடிதடி ரகளை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா, நந்தினி, விக்ரம் பிரபு, ஜெயராம், சரத்குமார், பிரபு, ஷோபிதா, விக்ரம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசானது. …

குணச்சித்திர நடிகை, சீரியல் நடிகை என மிகவும் பிரபலமான நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திடீர் மரணமடைந்தார்.

’’குறத்திமகன்’’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்தவர் ஜெயசித்ரா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ஜெயசித்ரா பெரும்பாலும் 1970 மற்றும் 1980களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக …

நடிகர் தீனா திரைபட துறையில் வில்லனாக பல நடிகர்களுடன் வலம் வந்தவர். நடிகர் கமல் ஹாசன் நடித்திருந்த விருமாண்டி என்ற படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானவர் நடிகர் தீனா .

பிறகு தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மாநகரம், எந்திரன், ராஜா …

’பொன்னியின் செல்வன்’ படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

இயக்குனர் மணிரத்தினம், தமிழ் சினிமா உலகில் பல உச்ச நட்சத்திர நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்து வெற்றி கண்டு இருக்கிறார். இருப்பினும் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதை படமாக எடுக்க வேண்டும் என்பதுதான் அவரது …

தெலுங்கு மொழியில் நடிகர் அர்ஜுன் இயக்க உள்ள திரைப்படத்தில் அவர் மகளுடன் நடிக்க மறுப்பு தெரிவித்ததால் கேவலப்படுத்திவிட்டார் என்று கதாநாயகன் தெரிவித்துள்ளார்.

தமிழ் படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். தன் மகள் ஐஸ்வர்யாவை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்கி தயாரிக்கின்றார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு பட கதாநாயகர் விஷ்வக் நடிக்கின்றார். …