fbpx

நடிகர் பிரபுதேவாவின் பிரம்மாண்ட வீட்டின் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடன இயக்குனர் சுந்தரத்தின் மகன் ஆவார். வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகிறார். இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட …

பிரபல எழுத்தாளர் டி.பி.ராஜீவன் உடல் நலக்குறைவால் காலமானார்.

பிரபல மலையாள-ஆங்கில கவிஞரும், நாவலாசிரியரும், வசன எழுத்தாளருமான டி.பி.ராஜீவன், கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மலையாள எழுத்தாளர்தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். ராஜீவன் சிறுநீரகம் தொடர்பான நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி தனது 63வது வயதில் காலமானார்.

மதிப்புமிக்க கேரள சாகித்ய …

தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் பாடிய பாடல் சிங்கிள் வெளியாகி உள்ளது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், …

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விக்ரமனை வி.ஜே. மகேஸ்வரி உருவக்கேலி செய்தபோது கொதித்தெழுந்த விக்ரமன் பதில் கொடுத்தார். இதனால் மகேஸ்வரியை நெட்டிசன்கள் விளாசினார்கள். இந்நிலையில் ராமிடம் ஆயிஷா உங்கள் பற்கள் டிராகுலா போன்று உள்ளது என்றார். இதைக் கண்ட விக்டரமன் பாடி ஷேமிங் பண்ணாதீங்க என கூறினார்.

அதே நேரத்தில் ஆயிஷாவும், நிவாஷினியும் சிவப்பாக இருப்பதாகவும் …

20 ஓவர் உலககோப்பை போட்டிநடைபெற்று வரும் நிலையில் இந்தியாவை வீழ்த்தினால், ஜிம்பாப்வேவை சேர்ந்த வீரர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார் .

20 ஓவர் உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சேஹர் ஷின்வாரி என்ற நடிகை டுவிட்டரில் அறிவிப்பு …

செல்லம்மா சீரியலில் மீண்டும் நடிக்க உள்ளதாக இன்ஸ்டாவில் அர்னாவ் போட்ட போஸ்ட் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

சன் டிவி, விஜய் டிவி சீரியல்களில் நடித்து புகழமைந்தவர் நடிகர் அர்னாவ். செல்லம்மா சீரியலில் சித்து என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகின்றார்.அன்ஷிதா என்பவர் ஜோடியாக நடிக்கின்றார். இருவரும் நெருங்கி பழகி வருவமாக சர்ச்சை எழுந்த நிலையில் அவர் …

அன்னக்கிளி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா இந்த நடிகர் படத்தில்மட்டும் இதுவரை இசையமைத்ததில்லை.

தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி என தென்னிந்தியாவின் பலமொழிகளில் இசையமைத்து முடிசூடா மன்னனாக இருந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற உயரிய விருதுகள் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இவர் ஏராளமான பாடகர்களுடன் பணியாற்றியிருக்கின்றார். …

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மைனா நந்தினிக்கு எனது நன்றிகள் என நடிகர் கார்த்தி, ‘சர்தார்’ பட விழாவில் கூறியதை அடுத்து நந்தினி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் அவருக்கு செம சர்ப்ரைஸ் காத்திருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.

நடிகர் கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது …

கேரள அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டி.பி.ராஜீவன் காலமானார். அவருக்கு வயது 63.

நாவலாசிரியர், கவிஞர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் டி.பி.ராஜீவன் நேற்றிரவு காலமானார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோழிக்கோடு பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரியான …

விஜய் டிவியில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிற நிகழ்ச்சியாக பிக் பாஸ் இருந்து வரும் நிலையில், தற்போது சீசன் 6-ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிற நிலையில், அசல் கோலாறு இறுதி கட்டம் வரை செல்ல தகுதி உள்ள போட்டியாளராக பிக் பாஸ் வீட்டின் உள்ளே சென்றார்.

தொடக்கத்தில் …