“ஒரு கிடாயின் கருணை மனு” திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரகுராம் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த் மற்றும் ரவீனா ரவி நடித்த “ஒரு கிடயின் கருணை மனு” என்னும் திரைப்படம் திரை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ரகுராம் அற்புதமான பாடல்கள் மற்றும் …