2026இல் நடிகர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளதாக மதுரையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரை போல திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு தாவ பல நடிகர்கள் முயற்சித்தனர். …