நடிகர் அஜித் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இவர் படங்களில் நடிப்பதுடன் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் சுற்றி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பு முடிந்த …