fbpx

பிரபல இந்தி சீரியலான யே ரிஷிதா க்யா கேலத்தா –வில் நடித்த நடிகை அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது.

யே ரிஷிதா க்யா கேலத்தா என்ற பிரபலமான சீரியல் நீண்ட காலமாக வெற்றிகரமாக ஓடியது. இதில் நடிகையாக நடித்தவர்தான் வைஷாலி தாக்கர் . 2016ம் ஆண்டு ராஜன் …

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக திரை உலகினர் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. குட்டி குஷ்பூ என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர்தான். குஷ்புவைப் போலவே இருப்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டு வந்தார். சூர்யா , விஷால், சிவகார்த்திகேயன் , உதயநிதி ஸ்டாலின் , ஆர்யா  உள்ளிட்ட பல …

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், ஜிபி முத்துவை கமல் கலாய்க்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. 

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது. எப்போதும் முதல் வாரம் அடக்கி வாசிக்கும் போட்டியாளர்கள் இந்த சீசனில் முதலிலேயே எகிற ஆரம்பித்ததால் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக …

பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரம் படத்தின் வசூலை முறியடித்து சாதனைபடைத்துள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலை குவித்த படங்களில் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தையும் மிஞ்சி பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலை ஈட்டியுள்ளது.

.படம் வெளியான இரண்டு வாரங்களில் உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று தற்போது 500 …

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி, வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிந்து தற்போது 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவு முதல் நாளே 20 போட்டியாளர்களை களமிறக்கி உள்ளார் பிக்பாஸ். இதில் 10 பெண்கள், …

கே.முராரி என்று அழைக்கப்படும் பழம்பெரும் தயாரிப்பாளர் கத்ரகடா முராரி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78. சினிமா கதையிலும் இசையிலும் நல்ல ரசனை கொண்ட தயாரிப்பாளராக அறியப்பட்டார். யுவ சித்ரா ஆர்ட்ஸ் பேனரில் அவர் தயாரித்த அனைத்து படங்களும் இசையில் வெற்றி பெற்றவை.

கே விஸ்வநாத், தாசரி நாராயண ராவ், கே …

பாலிவுட் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகராக இருந்தவர் ஜித்தேந்திர சாஸ்திரி. வித்தியாசமான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் ஜித்தேந்திர சாஸ்திரி. இவர் நடித்த இந்தியாஸ் மோஸ்ட், பிளாக் பிரைடே, ராஜ்மா சாவால், அசோகா உள்ளிட்ட திரைப்படங்கள் பரிபாலமானவை, மேலும் “மிர்சபூர்” என்ற வெப் தொடர் மூலம் மிகவும் பிரபலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக …

ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளியை உடனடியாக தண்டிக்க வேண்டும் என நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனி டுவிட்டரில்பதிவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு சதீஸ் என்பவர் கொலை செய்தார். பின்னர் தப்பி …

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கின் ஹாரிபாட்டர் கதைகளின் ஒளி வடிவமாக தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் ஏராளமான ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம்  நடித்திருந்த ராபி கால்ட்ரேன் என்பவர் மறைந்தார்.

மாயாஜால உலகை முக்கிய கதைக்களமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. உலகின் பைபிளுக்கு அடுத்தபடியாக விற்பனையான புத்தகம் ஹாரிபாட்டர். பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றதால் இதை ஒளிவடிவில் தயாரிக்கப்பட்டது. …

ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட துணை நடிகை தாக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி என்பவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.இந்நிலையில் மணிகண்டன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மணிகண்டனின் ஆதரவாளர்கள் சாந்தினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தர்ணா …