fbpx

ஆஸ்கர் விருது பெற்ற நடிகை லூயிஸ் பிளெட்சர், உடல்நலக் குறைவு காரணமாக பிரான்சில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது (88).

நடிகை லூயிஸ் பிளெட்சரின் இளமைக் காலம் அத்தனை வசந்தமானதாக இருக்கவில்லை. அவரது பெற்றோர்களுக்கு காது கேளாத தன்மை இருந்தது. 4 குழந்தைகளில் இரண்டாவதாக ஜூலை 22, 1934ஆம் ஆண்டு லூயிஸ் பிளெட்சர் …

Me Too குறித்து புகார் சொன்னதால் என்னை பலமுறை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாக விஷால் பட நடிகை கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ளார். பின்னர், இவர் பாலிவுட் படங்களில் …

மாவீரன், கேப்டன் மில்லர் படத்தை அதிக தொகைக்கு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வர்ன் இதற்கு முன்பு ஆரண்ய காண்டம், ராக்கி, சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவரின் திரைப்படங்கள் தனித்துவமாக இருப்பதால், ரசிகர்களின் கவனத்தை பெற்றது. தற்போது …

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் ரூ.1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரின் இரு சிறுநீரகங்களும் …

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்திற்கு ’துணிவு’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் …

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிதிரைக்கு வர இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் . இதில் , விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி , சரத்குமார், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். ’’பொன்னியின் செல்வன்’’ …

தேசிய சினிமா தினமான நேற்று ரூ.75க்கு சலுகை விலையில் டிக்கெட் அறிவித்தும் நீங்க வாங்க தவறியிருந்தால். உங்களுக்கு மறுபடியும் அந்த வாய்ப்புகாத்துக்கிட்டு இருக்கு…

தேசிய சினிமா தினம் செப்டம்பர் 23 ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று சினிமா டிக்கெட்ஒன்றின் விலை ரூ.75க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நேற்று கூட்டம் திரையரங்குகளில் நிரம்பி வழிந்தது. பொதுவாக …

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹாலிவுட் திரை பிரபலங்களை களமிறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜமௌலியின் திரைப்படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை ராம்சரண் , ஜுனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கினார். இந்தப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதுமட்டும் இன்றி ஹாலிவுட் திரை உலகில் …

காய்ச்சல் பாதிப்பு காரணமாக பிரபல இயக்குனர் பாரதிராஜா மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

பிரபல இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்சத்து குறைபாடு, நுரையீரல் சளி ஆகிய பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 2 வாரங்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் அதில் பூரண குணமாகி …

பெங்களூரு விமான நிலையத்தில் துணை நடிகர் தாக்கிய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கை எதிர்த்து விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையைச் சேர்ந்த துணை நடிகர் மகா காந்தி என்பவரும் கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக …