காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான டெலிபோன் சுப்பிரமணி, உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் டெலிபோன் சுப்பிரமணி. இவர் ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, வடிவேலுவின் எலி, யுனிவர்சிட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விவேக் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நுழைவதற்கு முன்பு, இவர் தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றியதால் […]

கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி சூர்யா – ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது மும்பையில் வசித்துவரும் அவர்கள் சினிமாக்களில் நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார்கள். திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸ் வெளியானது. அவர் தொடர்ந்து நடிப்பதற்கு சூர்யா சப்போர்ட்டாக இருக்கிறார். இந்தச் சூழலில் சூர்யா […]

கமல்ஹாசனின் “தக் லைஃப்” படம் ஓடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக திரையரங்கு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல், சிம்பு, நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியிருந்தாலும், கர்நாடக மாநிலத்தில் மட்டும் வெளியாகவில்லை. இதற்கு […]

கமல்ஹாசனின் தக்லைஃப் படம் 4 நாட்களில் எவ்வளவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவான தக்லைஃப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் காம்போவில் உருவான படம் என்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. அதற்கேற்றார் போல, படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் […]

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய் ஒரு தலையாக காதலித்த பெண் அஞ்சு அரவிந்த். நந்தினி கேரக்டரில் நடித்ததன் மூலம் மிக பிரபலமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவர். அண்மையில் அளித்த பேட்டியில், தனது முதல் திருமணம் விவாகரத்துடன் முடிந்தது என்றும், இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு கணவர் உயிரிழந்ததால் கடுமையான […]

ஆடியோ வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ பாடலை சின்மயி பாடிக்கொண்டிருக்க அவருக்கு கோரஸ் கொடுக்கும் குழு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது.  தக் லைப் படத்தின் […]

சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்தவர் சந்துரு (வயது 21). இவர், உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, இவர் ஆவடியைச் சேர்ந்த தொலைக்காட்சி துணை நடிகை (வயது 25) ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த துணை நடிகை ஏற்கனவே திருமணம் ஆனவர். தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சந்துருவுக்கும் துணை நடிகைக்கும் காதல் மலர்ந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், […]

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆனவர்கள், தாங்கள் வளர்ந்த பிறகு நடிக்கும் படங்களில் பிரபலம் ஆவதில்லை. அப்படி பிரபலமானவர்களில் ஹீரோக்களே அதிகம். ஆனால் ஹீரோயின் ஒருவர் குழந்தை நட்சத்திரத்திலும், ஹீரோயினாக நடிக்கும் போதும் முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார். அந்த நடிகை யார் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஷாலினி தான். இவர், முதல் முறையாக 4 வயதில் மலையாளத்தில் […]

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால், இப்படம் படுதோல்வியை சந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தனது பங்கிற்கு தக் லைஃப் படத்தை வைத்து செய்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அவர், “முதலில் இந்தப் படத்திற்கு தக் லைஃப் என்று பெயர் […]

மறைந்த நடிகர் ராஜேஷின் மரணம் குறித்து சோஷியல் மீடியாவில் பரவி வரும் வதந்திகளுக்கு, நடிகை வடிவுக்கரசி விளக்கம் கொடுத்துள்ளார். மறைந்த நடிகர் ராஜேஷூக்கு பழக்கமான சித்த டாக்டர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். அப்போது, ராஜேஷிடம் பேசிவிட்டு தான் போவாரம். சம்பவத்தன்றும் அப்படித்தான் யதார்த்தமாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ராஜேஷுக்கு மூச்சுவிட சிரமப்படுவதை கவனித்துள்ளர். பின்னர், நாடி பிடித்து பார்த்துவிட்டு, பல்ஸ் குறைவது கண்டு, ஆம்புலன்ஸை வரசொல்லுமாறு ராஜேஷின் மகனிடம் கூறியிருக்கிறார். […]