fbpx

சீரியல் நடிகரை காதலித்து அவருடன் சென்றுவிட்டதாக சமூக வலைத்தலங்களில் வெளியான செய்தி குறித்து நடிகர் ராஜ்கிரண் விளக்கமளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சீரியல் காமெடி நடிகர் முனீஸ் ராஜா. இவர் நாதஸ்வரம் , சித்தி 2 உள்ளிட்ட  சீரியல்களில் காமெடி ரோலில் நடித்தவர். இவரது நடிகர் ராஜ்கிரன் மகளை திருமணம் செய்து கொண்டதாக போட்டோக்கள் மற்றும் தகவல்கள் …

சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகிறது.

கடந்த சில வாரங்களாக சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி பற்றித்தான் கோலிவுட் முழுக்க பேச்சாக இருந்தது வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில், சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. படம் …

பிராங்க் வீடியோ தொடர்பாக யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்து கோவை போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில், பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் கட்டெறும்பு உள்ளிட்ட 5 யூடியூப் சேனல்கள் மீது சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிராங்க் வீடியோஸ் என்ற பெயரில் குறிப்பாக இளம் பெண்களை குறிவைத்து அவர்களுக்கு தெரியாமல் கேமராவை மறைத்து …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் ’ஜெயிலர் ’ திரைப்படத்தின் போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது.

ஜெயிலர் படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையில் , ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வருகின்றார்.இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தீம் மியூசிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் …

’’நானே வருவேன் திரைப்படத்தின் பாடல் சமூக வலைத்தலங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் திரும்ப திரும்ப இதே பாடலை கேட்டு வருவதாக வீடியோ ஷேர் செய்துள்ளனர்.

https://twitter.com/AjiKutt40737640/status/1567536309727817729?s=20&t=W2HfzrOgh9u-gDgKGgx-0Q

செல்வராகவன் இயக்கி , தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ளது நானே வருவேன் திரைப்படம் . வரும் 30ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் . இன்று வீரா சூரா …

‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் தான் நடிக்க கேட்டபோது இயக்குநர் மணிரத்னம் மறுத்துவிட்டதாக சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

”இந்த கதாபாத்திரத்தை எனக்கு தர கேட்டேன்”..! ஆனால்..! ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்..!

விழாவில் பேசிய ரஜினி, “இந்த நிகழ்வுக்கு என்னுடைய வாழ்த்துகள். கமலின் ‘விக்ரம்’ …

ஹாலிவுட் நடிகர் டாம்குரூஸ் விமானத்தில் நடுவானில் தொங்கியபடி சாகசம் செய்தது ரசிர்களின் நெஞ்சை உறையவைத்துள்ளது.

அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகரான டாம்குரூஸ் ஜொலிக்கும் நட்சத்திரமாக திகழ்ந்து அனைவரது நெஞ்சிலும் இடம்பிடித்துள்ளார். மிஷன் இம்பாசிபில் 7 என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடத்துள்ளார். ’டெட் ரெக்கானிங் பார்ட் 1’’ படத்திலும் இவர் நடித்து பல கோடிகளை வசூலித்தது. ஷுட்டிங்கின்போது அவர் …

பொன்னியின் செல்வன் திரைப்பட டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக… அரங்கையே அதிர வைக்கும் அளவுக்கு நடந்து வருகின்றது….

சென்னை நேரு விளையாட்டரங்கில்தான் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரும் 30 ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. இன்று இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இயக்குனர் மணி ரத்னம் , ஐஸ்வர்யா …

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கை தொடர்ந்து கீழமை நீதிமன்றம் நடத்தலாம் என்ற கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்துள்ளார்.

ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ படத்தை மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி தயாரித்திருந்தார். இப்பட தயாரிப்புக்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த பணத்தை …

நடிகர் அஜித் குமார், லடாக்கில் உள்ள ஆற்றை தனது பைக்கில் அசால்டாக கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமீப நாட்களாக நடிகர் அஜித், லடாக் பகுதியில் தனது பைக்கில் காடு மலைகளில் சுற்றுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.