fbpx

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம் தொடர்பான செய்திகளும் பெரிய அளவில் பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், விஜயின் 67-வது படம் தொடர்பான மற்றொரு …

ஆரம்பத்தில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் சில காலங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘குலு குலு’. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 29-ஆம் தேதி …

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்கி வருகிறார்.. சோழர்களின் வரலாற்றை பேசும், கல்கி கிருஷ்ண மூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படைக் கொண்டு, பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் …

பழம்பெரும் மலையாள நடிகர் நெடும்பரம் கோபி உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 85.

கேரள மாநில மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியரான கோபி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ப்ளெஸ்ஸி இயக்கிய Kazhcha என்ற படத்தின் மூலன் கேரள திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.. 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை …

விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 75 நாட்கள் ஆகிய நிலையில் படக்குழு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ஜூன் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் ’விக்ரம்’. இப்படம் உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி, …

நடிகை பிபாஷா பாசு தான் கர்ப்பமாக இருப்பதை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்..

பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.. அவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி மற்றும் ஆங்கில படங்களிலும் அவர் நடித்துள்ளார்.. குறிப்பாக த்ரில்லர் மற்றும் திகில் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அவர் பிரபலமானவர்… இவர் தமிழில் விஜய்யின் சச்சின் படத்தில் …

நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது..

2016-17 வருமான வரி கணக்கில், புலி படத்திற்காக நடிகர் விஜய் பெற்ற சம்பளத்தில் ரூ.15 கோடி மறைத்ததாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.. இதற்காக விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ம் தேதி வருமான …

பிரபல திரைப்பட விமர்சகரும் வர்த்தக ஆய்வாளருமான கௌசிக் நேற்று மாரடைப்பால் காலமானார்.

புகழ்பெற்ற திரைப்பட விமர்சகரான கௌசிக், பிரபல யூ டியூப் சேனலில் வீடியோ ஜாக்கியாகவும் இருந்து வந்தார்.. மேலும் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் உள்ளிட்ட விவரங்களை கணிக்கும் வர்த்தக ஆய்வாளராகவும் இருந்தார்.. தனது திரைப்பட விமர்சனங்கள் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களை நேர்காணல் செய்ததன் …

பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், கைது செய்யப்பட்ட கனல் கண்ணனை 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்துக்கள் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழா சென்னை மதுரவாயல் பகுதியில் கடந்த சில …

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.. மேலும் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், சங்கீதா கிரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.. பிரவீன் எடிட்டிங் செய்கிறார்.. கார்த்திக் பழனி …